Raj ✨(@thisisRaj_) 's Twitter Profile Photo

எடப்பாடி கடந்த 4 ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர் .

account_circle
கே.எஸ்.கார்த்தி(@KSKarthi5787) 's Twitter Profile Photo

சிறப்பு, மிக்க நன்றி தலைவரே 🙏

அறிவித்த நாளே அமலுக்கு வரும் திட்டம் !

Week

சிறப்பு, மிக்க நன்றி தலைவரே 🙏

அறிவித்த நாளே அமலுக்கு வரும் திட்டம் !

#OrganDonation #OrganDonationWeek #CMMKSTALIN #MKStalinGovt #Masubramaniyam #TNGovt
account_circle
M Nadu Tv(@mnadutv) 's Twitter Profile Photo

உறுப்பு தானம் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த 16 பேர், உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்! | Ma. Subramanian | DMK | Mano Thangaraj
news

#masubramaniyam #manothangaraj #mnadunews #mnadu
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

கைக்குழந்தையுடன் தாயின் அழுகை... நெஞ்சை பதைபதைக்கும் காட்சி.. நிவாரண உதவி அளித்த அமைச்சர்...

account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

News

account_circle
Newssensetn(@newssensetn) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Alert sense

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#Kerala  #Kozhikode #NipahVirus   #NipahVirusAlert  #masubramaniyam #News #Newssense
account_circle
SathiyamTv(@sathiyamnews) 's Twitter Profile Photo

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்...சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன மிகமுக்கிய தகவல்

account_circle
GEM TV(@GemTv7) 's Twitter Profile Photo

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

#madraseye #masubramaniyam #dmk #tngovt #govtHospitals #NortheastMonsoon #healthcare #gemtv #gemnews #TamilNadu #Chennai #TamilNews #TamilNadunews
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது?சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

| Exam | | | | |

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது?சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

#TNAssembly | #NEETExam | #NEET | #MKStalin | #EdappadiPalaniswami | #MASubramaniyam | #Ponmudi
account_circle