Raj ✨(@thisisRaj_) 's Twitter Profile Photo

எடப்பாடி கடந்த 4 ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர் .

account_circle
M Nadu Tv(@mnadutv) 's Twitter Profile Photo

உறுப்பு தானம் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த 16 பேர், உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்! | Ma. Subramanian | DMK | Mano Thangaraj
news

#masubramaniyam #manothangaraj #mnadunews #mnadu
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

கைக்குழந்தையுடன் தாயின் அழுகை... நெஞ்சை பதைபதைக்கும் காட்சி.. நிவாரண உதவி அளித்த அமைச்சர்...

account_circle
Prabhakar Raja AMV(@PrabhakarRaja88) 's Twitter Profile Photo

கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் கலைஞர் கணினி கல்வியகத்தை திறந்து வைக்க வருகைதரும் செயல் முதல்வரே!! 🖤❤ M.K.Stalin Udhay

கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் கலைஞர் கணினி கல்வியகத்தை திறந்து வைக்க வருகைதரும் செயல் முதல்வரே!! 🖤❤ @mkstalin @Udhaystalin #Masubramaniyam
account_circle
Newssensetn(@newssensetn) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Alert sense

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#Kerala  #Kozhikode #NipahVirus   #NipahVirusAlert  #masubramaniyam #News #Newssense
account_circle
SimpliCityCoimbatore(@simplicitycbe) 's Twitter Profile Photo

கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

News

account_circle
Q7TV NEWS(@q7medianews) 's Twitter Profile Photo

குரங்கம்மை சர்ச்சையை ஏற்படுத்துவதே பத்திரிக்கையாளர்கள் தான் - எத்தனை தடவை சொல்வது? அமைச்சரின் பொறுமையை சோதித்த பத்திரிக்கையாளர்கள்!

video : fb.watch/eA_sNnDE28/

குரங்கம்மை சர்ச்சையை ஏற்படுத்துவதே பத்திரிக்கையாளர்கள் தான் - எத்தனை தடவை சொல்வது? அமைச்சரின் பொறுமையை சோதித்த பத்திரிக்கையாளர்கள்!

video : fb.watch/eA_sNnDE28/

#Masubramaniyam #monkeypox #MonkeypoxVirus
account_circle
Asianetnews Tamil(@AsianetNewsTM) 's Twitter Profile Photo

'என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க?' - திடீரென்று காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம் விழாவில் கோபமாக கிளம்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியம்.!
| | | | | | |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது?சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

| Exam | | | | |

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது?சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

#TNAssembly | #NEETExam | #NEET | #MKStalin | #EdappadiPalaniswami | #MASubramaniyam | #Ponmudi
account_circle
Kumudam(@kumudamdigi) 's Twitter Profile Photo

தமிழகத்தில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையிலும், பள்ளிகளில் வியாழக்கிழமையிலும் கொரோனா உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையிலும், பள்ளிகளில் வியாழக்கிழமையிலும் கொரோனா உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும்  - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#Masubramaniyam #Kumudam
account_circle