M.K.Stalin(@mkstalin) 's Twitter Profileg
M.K.Stalin

@mkstalin

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

ID:2163039523

linkhttp://www.mkstalin.in calendar_today29-10-2013 15:11:22

9,2K Tweets

3,8M Followers

88 Following

Follow People
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் ரியல் ஹீரோஸ்!

மழலைகள் தொடங்கி மாணவர்கள், மகளிர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை உருவாக்கி வாழ்வில் ஒளியேற்றிய உதயசூரியன்!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!'

மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!

நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...

பெருமையோடு சொல்கிறேன்...

'தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!'

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!

இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள்…

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

On , let's confront the harsh reality: under BJP rule, India's press freedom is in tatters.

With low rankings in the Press Freedom Index, and the murders of journalists like Gauri Lankesh and Kalburgi, along with constant intimidation of journalists like…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் !

என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்!
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

'விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்' என்பது தொல்காப்பிய நூற்பா!

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!

இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின்…

'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்' என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு! இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் -இல் வாழ்த்திப் போற்றுவோம்!

மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! #MayDay
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே'

'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!'

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே' 'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!' எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மிக இளம் வயதில் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது Gukesh D அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும்…

மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பது, குடிநீர் விநியோகப் பணிகளில் எவ்விதச் சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது!

கோடைக்காலம் என்பதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சந்தித்து உடனடியாகத் தீர்வு…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால்,…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!

அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!

தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம்…

பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி! தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தகிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்பாடுகளால் வெல்வோம்!

தகிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்பாடுகளால் வெல்வோம்! #Heatwave #Summer
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Empowering the marginalised has been Tamil Nadu's legacy since the times of Justice Party.

Delighted to have my message on shared by our MP P. Wilson at the Samruddha Bharat Foundation's conference.

Let's continue our journey towards a more inclusive !

Empowering the marginalised has been Tamil Nadu's legacy since the times of Justice Party. Delighted to have my message on #SocialJustice shared by our MP @PWilsonDMK at the Samruddha Bharat Foundation's conference. Let's continue our journey towards a more inclusive #INDIA!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip up religious sentiments and resorted to hate speech to avoid what seems to be an imminent defeat. Hate and discrimination are the real…

Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip up religious sentiments and resorted to hate speech to avoid what seems to be an imminent defeat. Hate and discrimination are the real…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations to Gukesh D on an incredible achievement! 🏆

At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the and the first teenager to claim victory.

Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess…

Congratulations to @DGukesh on an incredible achievement! 🏆 At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the #FIDECandidates and the first teenager to claim victory. Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

On , wishing all dedicated civil servants who support the vision of leaders.

Your invaluable contributions are commendable and vital in driving our nation forward.

account_circle