Vinoth(@kovaiVino) 's Twitter Profile Photo

பானை செலவு 300 ரூபாய், பேனர் வெச்ச செலவு 7000 ரூபாய் இதுவே திராவிட மாடல்

பானை வெச்சியே தண்ணி வெச்சியா ?? 😂 M.K.Stalin

account_circle
தமிழன் சத்யா(@tamilansathya02) 's Twitter Profile Photo

தங்கள் நிலத்துக்காக போராடிய பூர்வகுடி பெண்களை அடித்து இழுத்துச்சென்று அவங்க நிலங்களை பிடுங்குவது தான் திராவிடமாடலா?! M.K.Stalin

தங்கள் நிலத்துக்காக போராடிய பூர்வகுடி பெண்களை அடித்து இழுத்துச்சென்று அவங்க நிலங்களை பிடுங்குவது தான் திராவிடமாடலா?! @mkstalin
account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் கைது - விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஸ்டாலின்!

account_circle
T-Bag(@T_Bag_Reloaded) 's Twitter Profile Photo

கனிமொழி பேசிட்டு இருந்த கூட்டத்தில 22 வயது பெண் காவலரிடம் திமுக உடன்பிறப்புகள் பாலியல் தொந்தரவு செஞ்சு அத்துமீறிய போது எங்கடா இருந்த?.. M.K.Stalin


கனிமொழி பேசிட்டு இருந்த கூட்டத்தில 22 வயது பெண் காவலரிடம் திமுக உடன்பிறப்புகள்  பாலியல் தொந்தரவு செஞ்சு அத்துமீறிய போது  எங்கடா இருந்த?.. @mkstalin

#பாசிச_திமுக
#கையாலாகாத_கோணவாயன்
account_circle
Punitha jeevi(@punitha_NKL) 's Twitter Profile Photo

சிங்கம் எப்போதும் தன் கம்பீரத்தை இழப்பதில்லை.🖤❤️

M.K.Stalin

சிங்கம் எப்போதும் தன் கம்பீரத்தை இழப்பதில்லை.🖤❤️

@mkstalin
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்துப் பதிவு!

| | | M.K.Stalin

#XPost | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்துப் பதிவு!

#SunNews | #CMMKStalin | #MothersDay2024 | @mkstalin
account_circle
ஷிபின் Shibin ( மோடியின் குடும்பம் )(@Shibin_twitz) 's Twitter Profile Photo

பூர்வக்குடிய மக்களை வெளில துர்த்திட்டு நாட்ட வெள்ளைக்காரனுக்கு வாடகைக்கு விட போறீங்களா ? M.K.Stalin

திராவிய போராளிகள் எல்லாம் எங்கடா போனீங்க ?

account_circle
DMK Updates(@DMK_Updates) 's Twitter Profile Photo

Tamil Nadu tops in Enrollment Ratio for Higher Education among all the states in india.

Name is Dravidian Model Chief Minister MK. Stalin 🔥🔥👏

Tamil Nadu tops in Enrollment Ratio for Higher Education among all the states in india.

Name is Dravidian Model Chief Minister MK. Stalin 🔥🔥👏 

#CMMKStalin #DMK4TN
account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

யூடியூபில் கேள்வி கேட்டவர் கைது......

இப்ப இருக்குற திருட்டு பயலுக்கு அவன் அப்பன் எவ்வளவோ பரவாயில்லை 😂😂 M.K.Stalin

account_circle
காளி(@kali15061996) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் அவதூறு கருத்து பேசியதற்காக அதை பேட்டி எடுத்த Redpix ஊடகவியலாளர் அவர்களை கைது செய்திருக்கிறது அரசின் போக்கை காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் M.K.Stalin

சவுக்கு சங்கர் அவதூறு கருத்து பேசியதற்காக அதை பேட்டி எடுத்த @redpixnews ஊடகவியலாளர் #பெலிக்ஸ்_ஜெரால்டு அவர்களை கைது செய்திருக்கிறது #திமுக அரசின் #பாசிச போக்கை காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்  @mkstalin

#ReleaseRedpixFelix
account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

செஞ்சி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12000 நெல் மூட்டைகள் கோடை மழையில் சேதம்.

தமிழ்நாடு அரசு கருணாநிதி அவர்களுக்கு சிலைகள் வைப்பதிலும், நினைவிடங்கள் அமைப்பதிலும் காட்டும் அக்கறையை உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளிலும் காட்ட வேண்டும் .
M.K.Stalin

செந்தமிழன் சீமான்

account_circle
Anbagam Kalai(@AnbagamKalaiDMK) 's Twitter Profile Photo

கருவறைக்குள் உருக்கொடுத்து, பாரினிலே அன்பால் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துகள்..!

கருவறைக்குள் உருக்கொடுத்து, பாரினிலே அன்பால் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துகள்..! 

#அன்னையர்தினம் #MKStalin #Mothersday2024
account_circle