Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தலங்களை புதுப்பிக்கும் வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழ்நாடு அரசுக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி

| |

#NewsUpdate | அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தலங்களை புதுப்பிக்கும் வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழ்நாடு அரசுக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி

#SunNews | #TNGovt | #MKStalin
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

திமுகவிடம் இனி கையேந்த முடியாது! கூட்டணியில் இருந்து விலக காங்., முடிவு?!
news news stalin news

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தவறான கருத்துக்களைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்..

- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு பதிலடி.

account_circle
Dinamalar(@dinamalarweb) 's Twitter Profile Photo

மகப்பேறு நிதி திட்டம் முடங்கியது;
2 லட்சம் கர்ப்பிணிகள் பரிதவிப்பு!
| |
dinamalar.com

மகப்பேறு நிதி திட்டம் முடங்கியது;
2 லட்சம் கர்ப்பிணிகள் பரிதவிப்பு!
#maternityfundscheme | #pregnantwomen | #tngovt
dinamalar.com
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

திறந்தவெளி கட்டுமானப்பணி - கட்டுப்பாடுகள் தளர்வு !

திறந்தவெளி கட்டுமானப்பணி - கட்டுப்பாடுகள் தளர்வு !

#Chennai #TNGovt #KalaignarSeithigal
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செய்துள்ள மாபெரும் புரட்சி!!

மாண்புமிகு திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் குடிசை இல்லா தமிழ்நாடு பயணத்தில் மற்றொரு இமாலய சாதனை!!

account_circle
Tiruppur Selvaraj(@Tupkselvaraj) 's Twitter Profile Photo

எளிய மாணவர்களுக்காக வலிமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது
அரசு...

மாணவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் முன்னேறிச் சென்று
தங்கள் கனவினை தங்கள் இலக்கினை
அடைய வாழ்த்துகள்...
💐💐💐

எளிய மாணவர்களுக்காக  வலிமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது 
#திராவிட_மாடல் அரசு...

மாணவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் முன்னேறிச் சென்று 
தங்கள் கனவினை தங்கள் இலக்கினை
அடைய வாழ்த்துகள்...
💐💐💐

#CMMKStalin #DravidianModel #TNGovt
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மதுரை வீரர்... ஆரத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் கிராம மக்கள் வரவேற்பு...
| | | | | | |

account_circle
GEM TV(@GemTv7) 's Twitter Profile Photo

ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாடு வனத்துறையினர் வெளியேற்றும் வீடியோ!

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில்,
மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம்
செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் 2 ஆவது
வாரத்தில் அமலுக்கு வருவதாக தகவல்
| news18tamil.com

#JUSTIN சென்னையில் பேருந்து, புறநகர் ரயில்,
மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம்
செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் 2 ஆவது
வாரத்தில் அமலுக்கு வருவதாக தகவல்
#Chennai #Metro #Bus #CUMTA #Ticket #TNGovt #Train #OneTicket #News18tamilnadu | news18tamil.com
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தனது சட்டமன்ற அலுவலக வளாகத்தில் குவாட்டர் பாட்டில்கள் இருந்ததை பார்த்து ஷாக்காகி வானதி கொடுத்த ரியாக்‌ஷன்..!
| | | | | | Arrest |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

குறைந்தபட்சம் ஜெயலலிதா நினைவிடம் போன்றாவது காமராஜர் நினைவிடத்தை பாராமரிக்க வேண்டும்… செல்வப்பெருந்தகை ஆவேசம்
| | | | | |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

மழையில் நனைந்த 12 ஆயிரம் நெல் மூட்டைகள் - கலங்கிய விவசாயிகள்

account_circle
Tamil The Hindu(@TamilTheHindu) 's Twitter Profile Photo

“வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தை கைவிடுக” - அன்புமணி @ பிளஸ் 1 முடிவுகள்



hindutamil.in/news/tamilnadu…

account_circle
IBC Tamil(@ibctamilmedia) 's Twitter Profile Photo

▶Video - youtu.be/WVqz-D6ypsE

Savukku Shankar to Redpix Felix Gerald கைது... ஊடகத்தை நசுக்கும் DMK? கொந்தளித்த NTK Idumbavanam Karthik | IBC Tamil

| | | |
இடும்பாவனம் கார்த்திக்

account_circle