ஜெயா जया Jaya 🚩🇮🇳 (ModiKaPariwar)(@RJN_Jaya) 's Twitter Profile Photo

'ஈழத்தமிழர்களுக்கு உண்மையான தீர்வை பெற்றுத்தர முடியும் என்றால் அது பாஜக'வால் மட்டுமே முடியும்.' 💯




account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

:
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்.

!


#நவ_02: 
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன்  அவர்களின் நினைவு நாளான  இன்று அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின்  செம்மாந்த வீரவணக்கம். 

#ஈழம்_வெல்லும்_அதனைக்_காலம்_சொல்லும்!

#Tamilealam #LTTE
#Prabakaran
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

மேதகு பிரபாகரன் பிறந்தநாள். உலகத்தமிழர் யாவருக்கும் இனிய வாழ்த்துகள்.

தமிழினத்தை நோக்கி
உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
இந்தியப் பேரரசு, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகள் ஆகியவற்றின் கூட்டுச்சதியை எதிர்த்து உறுதி குலையாமல் போராடியவர். .

#நவ_26 மேதகு பிரபாகரன் பிறந்தநாள். உலகத்தமிழர் யாவருக்கும் இனிய வாழ்த்துகள். 

தமிழினத்தை நோக்கி 
உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
இந்தியப் பேரரசு,  சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகள் ஆகியவற்றின் கூட்டுச்சதியை எதிர்த்து உறுதி குலையாமல் போராடியவர். #வெல்க_ஈழம்.

#Tamilealam
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

மே18-சர்வதேச இனப்படுகொலை நாள்:
,
ஆகிய கோட்பாடுகளைக் கோரிக்கைகளாக வென்றெடுப்பதே தமிழீழ மக்களின் உறுதிப்பட வேண்டும்.
ஒடுக்குமுறையிலிருந்து !
உயிர்த் தமிழீழம் !

மே18-சர்வதேச இனப்படுகொலை நாள்:
#தாயகம் #தேசியம்,
#தன்னாட்சி ஆகிய கோட்பாடுகளைக் கோரிக்கைகளாக  வென்றெடுப்பதே தமிழீழ மக்களின் #இலக்காக உறுதிப்பட வேண்டும். 
ஒடுக்குமுறையிலிருந்து #மீள்வோம்! 
உயிர்த் தமிழீழம் #ஆள்வோம்! 

#Tamilealam #Liberation #SriLanka
account_circle
Asian Mirror Tamil(@TamilAsian) 's Twitter Profile Photo

புலிகளுடன் தொடர்புடைய 7 பேர் மலேசியாவில் கைது bit.ly/2MtOATz

புலிகளுடன் தொடர்புடைய 7 பேர் மலேசியாவில் கைது #LTTE #Arresed #Malasia #tamilealam bit.ly/2MtOATz
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

: வீரவணக்கநாள். வேளச்சேரி தாய்மண் வளாகத்தில் தம்பி
கரும்புலி முத்துக்குமார் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினோம்.

#சனவரி_29 : வீரவணக்கநாள். வேளச்சேரி தாய்மண் வளாகத்தில் தம்பி
கரும்புலி முத்துக்குமார் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினோம்.
#MuthuKumar #Tamilealam
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

: விசிக தலைமையகத்தில் 26-09-2020 காலை 11.00 மணியளவில் கேணல் திலீபனுக்கு மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈழம் வெல்லும்! - அதனைக்
காலம் சொல்லும்!

#வீரவணக்கம்: விசிக தலைமையகத்தில் 26-09-2020 காலை 11.00 மணியளவில் கேணல் திலீபனுக்கு மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈழம் வெல்லும்!  - அதனைக் 
காலம் சொல்லும்!  
#TamilEalam #LTTE
account_circle
தமிழ் அறிவோம் வா(@Tamil_desiyam_) 's Twitter Profile Photo

தமிழனாய் பிறந்த என்னை, ஒரு தமிழன் என்று உணர வைத்து, தமிழின் பெருமையை கூறும் ஒரு தலைவனாய் ,பாசத்துடன் எங்களை வழி நடத்தும் எங்கள் அண்ணனாய் திகளும் எங்கள் அண்ணன் சீமான்
என்றும் உங்கள் வழியில் நாங்கள் ealam

தமிழனாய் பிறந்த என்னை, ஒரு தமிழன் என்று  உணர வைத்து, தமிழின் பெருமையை கூறும் ஒரு தலைவனாய் ,பாசத்துடன் எங்களை வழி நடத்தும் எங்கள் அண்ணனாய் திகளும் எங்கள் அண்ணன் சீமான் 
என்றும் உங்கள் வழியில் நாங்கள் #tamilealam
#seemanism #prabhakaranistamilsidentity #ntk4tamilnadu #eelam #tamil
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

கோபி.சிவந்தன் தொகுத்து தமிழி பதிப்பகத்தின் சார்பில் வெளியாகியுள்ள எனும் நூலை அய்யா
பழ.நெடுமாறன் வெளியிட்டார். அதில் பங்கேற்று உரையாற்றினேன்.

கோபி.சிவந்தன் தொகுத்து தமிழி பதிப்பகத்தின் சார்பில் வெளியாகியுள்ள  #தமிழினப்_படுகொலை எனும் நூலை அய்யா 
பழ.நெடுமாறன் வெளியிட்டார். அதில் பங்கேற்று உரையாற்றினேன்.
#TamilEalam #Genocide
account_circle