Uvais Physio(@smuvais) 's Twitter Profile Photo

ஈழத்திலே அவர்கள் கொத்துக்கொத்தாக கொடூரமாக கொல்லப்பட்டார்கள்! ஏன்?

நான் பேசியது போல அவர்களும் தமிழ் பேசியதால்💔


account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

இலங்கை இராணுவம் ஒரு சிறுவனை கைது செய்து, பங்கருக்குள் அடைத்து வைத்து, சிறிதளவு ஆகாரத்தை தந்து கொலை செய்தது.

இந்த சம்பவத்தை சித்தரிக்கும் ஊர்தி முள்ளிவாய்க்கால் மண்ணில்.

அந்த சிறுவனின் பெயர்; பிரபாகரன் பாலச்சந்திரன்
வயது; 9

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

உயிருள்ளவரை உங்களை மறவோம்...


Day

(📹 முள்ளிவாய்க்காலில் தற்போது)

account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

இலங்கை அரசாங்கம் யுத்த சூனிய வலையமாக பிரகடனப்படுத்தி தமிழ் தாய், தந்தையர், சிறு குழந்தைகளை அழைத்து செல் தாக்குதல், குண்டுத்தாக்குதல் நடத்தி கொலை செய்தபோது, உயிரை பாதுகாத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

Kanji

account_circle
Gobinath🇨🇭(@gobi243) 's Twitter Profile Photo

முகிலினி, தமிழின அழிப்பின் முள்ளிவாய்க்காலின் உயிர்தப்பிய சாட்சியாக..
பிரித்தானிய பாராளுமன்றில்..

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

நந்திக்கடல் அலையே நந்திக்கடல் அலையே கரை வந்து என்னோடு பேசல்லையே

எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன் மௌனம் கலைத்து இங்கு சொல்லலயே

உன் மீது படகேறி வலை விரித்தோம் இன்று கரையெங்கும் எம்மவர் உடல் புதைத்தோம்


account_circle
విషాల్ బొలివర్ (Vishal Bolivar)(@Vishal_Bolivar) 's Twitter Profile Photo

ஏன் உலக நாடுகள் அனைத்தும் ஈழ விடுதலைக்கு எதிராக இருந்தது???
தோழர் தியாகுவின் நேர்காணல்.

Day

RemembranceMonth
TamilGenocideDay
👇

youtu.be/uU_FECCT2eI

account_circle
rasan(@rasan91001330) 's Twitter Profile Photo

🔴இலங்கை இராணுவம் ஒரு சிறுவனை கைது செய்து, பங்கருக்குள் அடைத்து வைத்து, சிறிதளவு ஆகாரத்தை தந்து கொலை செய்தது.
(இந்த சம்பவத்தை சித்தரிக்கும் ஊர்தி மண்ணில்.)
அந்த சிறுவனின் பெயர்; பிரபாகரன்
வயது; 9
.

account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் _2023

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கனத்த இதயங்களோடு உணர்வு பூர்வமான அஞ்சலி

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo


நினைவேந்தல் நாள்!

!

தமிழர் தாயகமெங்கும் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த ஊர்தி தற்போது முள்ளிவாய்க்கால் நோக்கி...


Day

account_circle
Gobinath🇨🇭(@gobi243) 's Twitter Profile Photo

15 ans après on attend encore que justice soit faite. Lisez et partagez le thread, informez vous sur le génocide du peuple Tamil

account_circle