சேரா(@cera19894507) 's Twitter Profile Photo

இந்திய கடற்படையால் நயவஞ்சகமாக சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் , இயக்க மரபுக்கமைய உயிருடன் பிடிபடாது கப்பலை தீ மூட்டி தம்மை தாமே வெடிக்கச்செய்து வீரச்சாவை தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களுக்கு வீரவணக்கம்

account_circle
ananth sinnathurai(@ananthsinnathu1) 's Twitter Profile Photo

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் தாயார் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். (நேற்று ( 27.11.2023 )

இன்று (28) பொட்டு அம்மானின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

tamils

account_circle
Rg Gowtham(@RgGowtham3) 's Twitter Profile Photo

💪💪💪மாவீரர்களுக்கு வீரவணக்கம் சொலுத்த வந்த மறத்தமிழர்கள்🔥🔥🔥

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

ஐம்பது வருஷமா தமிழ் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து கருணாநிதி குடும்பம் பல லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்து வருகிறது.
இதுவரை ஒரேயொரு நாள் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளதா. பல மாவீரர்களும் வீராங்கனைகளும் உயிரிழந்தது அந்த தமிழ் மொழிக்காக தானே.

account_circle
🔥கௌதம்.NTK💪🇰🇬🔥(@GoAm67077800) 's Twitter Profile Photo

நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பணிக்கன் குப்பம் கிளையில் இன்று நமது மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய இளம் தலைமுறை பிள்ளைகள் புரட்சி எப்போதும் வெல்லும்

account_circle
இன்பன்ட் பால்(@InfantPaul_Leon) 's Twitter Profile Photo

எம் இனத்தின் விடுதலைக்காக தன்னுயிர் ஈன்ற மாவீரர்களுக்கு நாம் தமிழர் கட்சி எடுத்த மாவீரர் நாள் மாநாடு.. என்றும் எங்கள் மாவீரர்கள் பக்கமே நாங்கள்.. எங்கள் தலைவரின் கனவை நோக்கி பாய்வோம் அரசியல் களத்தில்.. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.. நாம் தமிழர் 💪💪💪💪

account_circle
திருமலை இராவணன்(@imiravanan_) 's Twitter Profile Photo

11/11/1993 வரலாற்று சிறப்புமிக்க பூநகரி தவளை பாய்ச்சல் நடவடிக்கை
நினைவு நாள் இன்றாகும்
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஈருடகத் தாக்குதல் இதுவாகும்♥️💛
இத்தாக்குதலில் வீர காவியம் ஆகிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் 💛♥️

account_circle
Thiyagarajan(@Thiyagarajancyr) 's Twitter Profile Photo

செய்யாறு நகரில் 17/09/2023 அன்று பேராசிரியர் செல்வகுமார் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் தலைமையில் அணிதிரள்வோம்!

சமூக நீதி போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

தமிழீழ விடுதலைக்காக, தங்களை தற்கொடை படையாக அற்பணித்த, கரும்புலிகளாகிய மாவீரர்களுக்கு..💥

வீரவணக்கம்..🔥💪
புகழ்வணக்கம்..🔥🙏🏼




_நாள்2023
💥💥🔥

account_circle
உத்தம வில்லன்(@AsalRajini) 's Twitter Profile Photo

108 சமூகத்தின் உயர்வுக்காக தன்னுயிரை துட்சமென எண்ணி துணை ரானுவத்தின் துப்பாக்கி தோட்டாக்களை நெஞ்சில் தாங்கிய 21
வீரவன்னிய மாவீரர்களுக்கு
வீரவணக்கம்

account_circle
TN BJP IT Wing (மோடியின் குடும்பம்)(@TN_BJP_IT_Wing) 's Twitter Profile Photo

புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழக பாஜக சார்பாக வீரவணக்கம் செலுத்துகிறோம்..!

account_circle
BJPTNSocialMedia(@BJPTNSMWING) 's Twitter Profile Photo

புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழக பாஜக சார்பாக வீரவணக்கம் செலுத்துகிறோம்..!

account_circle
Just a random person(@Eelam05) 's Twitter Profile Photo

இறுதிப்போரில் வீரச்சாவு தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

இறுதிப்போரில் வீரச்சாவு தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
account_circle
கருத்து (மோடியின் குடும்பம்) 🙏(@AnnamalaiThamb) 's Twitter Profile Photo

மறக்க முடியுமா 💔.
புல்வாமா தாக்குதலில், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த, நம் மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

Tribute To Our Brave Soldiers in 🥺🙏.

account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

இந்தியாவின் மாவீரர்கள் ரத்தம் சிந்திய மண்ணில் சத்தியம் செய்கிறேன்🇮🇳🫡

நாட்டை அழியவோ, நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!🤗🫡

மாவீரர்கள் ரத்தம் தெரித்த மண்ணில் திலகம் இட்டு சத்தியம் செய்யும் நாட்டின் பிரதான சேவகர் Narendra Modi ஜி 🔥🔥

மண்ணுக்கு வணக்கம்!🇮🇳🚩 மாவீரர்களுக்கு

account_circle
Suriya Krishnamorthy(@SuriyaKML) 's Twitter Profile Photo

ஜாதி ஒழிப்பு நாள் மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

நவ 26 - ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவுகளுக்கு பெரியார் இயக்கம் தீயிட்ட நாள்.

account_circle
🦚மென்பனி🦚(@menpani27) 's Twitter Profile Photo

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஐயா.வே.பாலகுமாரன், தமிழீழ அரசியல்த் துறைப் பொறுப்பாளர் ஐயா பா.நடேசன் ஆகியோருடன் அண்ணன் சீமான் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்திய போது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஐயா.வே.பாலகுமாரன், தமிழீழ அரசியல்த் துறைப் பொறுப்பாளர் ஐயா பா.நடேசன் ஆகியோருடன் அண்ணன் சீமான் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்திய போது. 
#எங்கண்ணன்_சீமான்
account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

உலகளாவிய உளவுநிறுவனங்களின் ஈழ சிதைவு செயல்பாடுகளை கண்டறிந்து எதிர்கொண்ட பெரும் வீரன் பொட்டம்மானின் தாயார் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்

உலகளாவிய உளவுநிறுவனங்களின் ஈழ சிதைவு செயல்பாடுகளை கண்டறிந்து எதிர்கொண்ட பெரும் வீரன் பொட்டம்மானின் தாயார் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுப்பதே மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி!

அடங்க மறு! நிமிர்ந்து நில்!

அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுப்பதே மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி! 

அடங்க மறு! நிமிர்ந்து நில்!
account_circle