திராவிட மாடல் ஆட்சியில் தட்டி கேட்டால் இது தான் கதி...😡
Raj Satyen - Say No To Drugs & Dmk Singai G Ramachandran
AIADMK - Say No To Drugs & DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK
இந்த திராவிட மாடலுக்கு இவ்வளவு
நாளா அந்த சாலைல போனவங்க
எல்லாம் மனுசங்களா தெரிலயா.??
ஒருத்தரை வரவேற்க்க சிவப்பு
கம்பளம் விரித்து வரவேற்பார்கள்
என்று தான் கேள்வி பட்டிருக்கேன்
தார் சாலை அமைத்து வரவேற்ற
ஒரே கோஷ்டி இந்த
திராவிட மாடல் கோஷ்டி தான் போல.
#TamilNadu #DMKFailsTN
நாள்தோறும் சங்கிலி பறிப்பு தாலி அறுப்பென சிறப்பான ஆட்சியை கொடுக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் #திராவிட_மாடல் ஆட்சிக்கு வாழ்த்துகள்👏🏿👏🏿👏🏿
இந்தியாவிலே அதிக இளம் விதைகள் இருப்பது தமிழ்நாட்டில் தான்..!!
🔁🔁
நாங்கள் ஆட்சிக்கு வந்த மது கடைகளை மூடுவோம்.!!
-கனிமொழி
#திராவிட_மாடல்
#திராவிடத்தால்_வீழ்ந்தோம்
வீட்டுக்கு ஒரு டாஸ்மாக்
கடை இருக்கே..
அதை பார்த்து இளைஞர்கள்
கெட்டு போக மாட்டார்களா..!!
~டிடிஎப் வாசன் 💥
ஏம்பா
James Stanly சின்ன சங்கி
இதையும் கொஞ்சம்
திராவிட மாடல் அமைச்சர்களுக்கு
tag பண்ணி விடேன்
பார்க்கலாம்..🤔🤔
#TTFvasan | #DMkFailsTN
திமுகவின் சாதனை #சாராயம் 110 ரூபாய் மது பாட்டில் வழங்கப்படும் சின்னம் #உதயசூரியன் ஓட்டு கேக்குறாங்க #திராவிடமாடல்
இந்தியாவிலேயே அதிக பயங்கரவாத ஆள்சேர்ப்பு முகாம்களும், பயங்கரவாதிகளும் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், ஏனென்றால் திராவிட மாடல் அரசு சட்ட ஒழுங்கை காக்கும் லட்சணம் அப்படி.
#DMKFailsTN
இங்கு சட்டம் என்பது திராவிட மாடல் பெரியார் குறித்து சாதகமாக பேசினால் ஒரு சட்டமும் மீறி வேறு ஏதாவது பேசினால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் இப்படிக்கு தமிழக காவல்துறை
Tamil Nadu Police CMOTamilNadu