TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற தொழிலதிபர் திரு.சி.கே.குமரவேல் அவர்களின் மகன் வைபவ் - சுவேதா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

#TNDIPR
account_circle
Zodiac 🔱 (மோடியின் குடும்பம்)(@Zodiac__15) 's Twitter Profile Photo

Step 1: சன் நியூஸ் மூலமாக அறிக்கையை வெளியிடுவோம்.

Step 2: அதில் இருக்கும் பிழைகளை அண்ணாமலை சுட்டிக்காட்டுவார்.

Step 3: பிழைகளை திருத்தி, அதனை TNDIPR வெளியிடும்.

😂😂

E.V.Velu (எ.வ.வேலு)(@evvelu) 's Twitter Profile Photo

ரூ.12 கோடி செலவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்கள் திறப்பு

| |
Chief Minister of Tamil Nadu M. K. Stalin
E.V Velu M.P.Saminathan Mano Thangaraj

#CMMKSTALIN | #TNDIPR |
Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
E.V Velu  M.P.Saminathan   Mano Thangaraj
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
| Sports Tamil Nadu

#TNDIPR | @SportsTN_
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தி வெளியீடு

இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி - 24.04.2024

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் - செய்தி வெளியீடு

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.

சதுரங்க வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.75 இலட்சம் மற்றும் கேடயம்.

|Sports Tamil Nadu | Gukesh D

சதுரங்க வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.75 இலட்சம் மற்றும் கேடயம்.

#TNDIPR |@SportsTN_ | @DGukesh
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

கோடைகால பயிற்சி முகாம் 2024: குறைந்த கட்டணத்தில் விஞ்ஞான ரீதியிலான சிறந்த பயிற்சி

| CMOTamilNadu | M.K.Stalin | Udhay | M.P.Saminathan | Sports Tamil Nadu

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

கோடைகால பயிற்சி முகாம் 2024: குறைந்த கட்டணத்தில் விஞ்ஞான ரீதியிலான சிறந்த பயிற்சி

#TNDIPR | @CMOTamilnadu | @mkstalin | @Udhaystalin | @mp_saminathan | @SportsTN_
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் இரண்டு நாட்கள் தமிழிசை விழா நடைபெறவுள்ளது.

District Collector Kancheepuram(@KanchiCollector) 's Twitter Profile Photo

பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் தவித்தவர்களுக்கு, பட்டா வழங்கிய முதல்வர்...

மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்!
'கள ஆய்வில் முதலமைச்சர்'

| |
| | |

account_circle