M.P.Saminathan
@mp_saminathan
Minister for Tamil Development, Information & Publicity - Tamil Nadu Government,
High-level Action-plan Committee Member - Dravida Munnetra Kazhagam.
ID:985396477588422657
https://en.m.wikipedia.org/wiki/M._P._Saminathan 15-04-2018 05:56:42
4,3K Tweets
41,6K Followers
109 Following
Follow People
கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டோம்.
#Elections2024
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை பார்வையிட்டோம்.
#Elections2024
திருப்பூர் மாவட்டம், முத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினை செலுத்தினேன். மக்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும்.
#Election2024 #ElectionDay
மொடக்குறிச்சியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் I.N.D.I.A கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு K.E. பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு பரப்புரை செய்தார்கள்.
#INDIAAlliance #DMK #Erode #RisingSun #உதயசூரியன்