With more passing days, more reports emerging on #DMKGovt 's failure in giving relief to MSMEs who've suffered losses ranging ₹50K-2 Lakh with some persons even losing their mini trucks during #ChennaiFloods2023 .
Nautanki of survey is done with No Further Help.
.K.Annamalai (மோடியின் குடும்பம்)…
மக்களுடன் நிற்பது யார் என்று, மக்களுக்கு தெரியும் !!
#ChennaiFloods2023 #ChennaiRains
இந்த மழை பல உடன்பிறப்புக்களை கொத்தடிமை வாழ்க்கையிலிருந்தும் விடுவித்துள்ளது ❤️💛
#ChennaiFloods2023
• #SFCWelfareWorks For #ChennaiFloods2023 Is Under Conclusion Phase. We Team, Planning To Distribute 2500 Rations Kits To The Most Affected People During Floods Across 4 Districts.
More Details On This Work Will Be Announced Soon!! Stay Tuned With Us For Further Updates..
தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு விளம்பரம் இல்லாமல் நிவாரணம் வழங்கும் அண்ணன் சீமான் .....
#களத்தில்_நாம்தமிழர் #ChennaiFloods #trendingreels #chennaifloods2023 #களத்தில்_அண்ணன்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழில் பேட்டையை பார்வையிட்டு, அவர்களின் கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் எடுத்துக் கூறுவதாக உறுதியளித்தார் தலைவர் திரு. K.Annamalai (மோடியின் குடும்பம்) அவர்கள்!
#ChennaiFloods2023 #ChennaiRains
'அவங்க அப்பா வீட்டு காச ஒன்னும் கேக்கல..' - அமைச்சர் உதயநிதி ஆவேசம்
#TNGovt #MinisterUdhayanidhiStalin #ChennaiFloods2023
சரி உங்கொப்பன் வீட்டு சொத்துல இருந்து செலவு பண்ணு!
உதயநிதி எல்லாம் ஒரு மனுசனா?
இனி எவனாவது ஓட்டு கேட்டு வரட்டும் செருப்பை கலட்டி அடிக்கிறோம்!
- சென்னை மக்கள்
#ChennaiFloods2023 #SayNoToDmk
எழும்பூர் புளியந்தோப்பு பகுதியில் அண்ணன் சீமான் மக்களுக்காக..
#ChennaiFloods2023 #ChennaiRain #seeman #NaamTamilarKatchi
கூவத்திலிருந்து ரொம்ப நாளா கருணாநிதியை ஏமாற்றிய முதலை 🐊
இன்று பிடிபட்டது ! 😯
#ChennaiFloods2023
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்திற்கு பின்பு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க #மக்கள்நீதிமய்யம் மற்றும் #காவேரிமருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம் #ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மநீம 1/4
#KamalHaasan #ChennaiFloods2023 #களத்தில்_மய்யம்