Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

சகலகலாவல்லவன் மெகா பிளாக்பஸ்டர் படத்தோட 100வது நாள் அன்னைக்கு சார் வேலை செஞ்ச ஒரு டெக்னிசியன் விடாம எல்லாருக்கும் பட்டுவேஷ்டி, பட்டுப் புடவை வாங்கி கொடுத்தாரு

எந்த ஹீரோவும் அப்படி பண்ணல, இப்பவரைக்கும் அது யாருக்கும் தெரியாது

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

படத்துக்கு ராஜஸ்தான் பாலைவனத்தில் ஷூட்டிங் சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்னு ரொம்ப சொல்லுவாங்க, ஆனா சார் எல்லாருக்கும் அப்படி ஒரு சாப்பாடு போட்டாரு

என்னோட வாழ்க்கையில் இன்னைக்குவரைக்கும் அப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதில்லை ❤️

account_circle
Shekar Iyer(@SHEKARSUSHEEL) 's Twitter Profile Photo

What a superlative song by SPB and S.P. Shailaja, Ilaiyaraaja, K. Vishwanath. And what a superlative performance by Kamalhaasan. He executes the dance steps so flawlessly. Sagara sangamam is one of the greatest Indian films of all times. Do watch both the parts of the song.

account_circle
𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷(@gokulekrishna89) 's Twitter Profile Photo

பெரிய மனுஷனாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன்..

சண்டியர் 🔥
விருமாண்டி 🔥

🔥

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

படத்துக்கு ராஜஸ்தான் பாலைவனத்தில் ஷூட்டிங் அங்க சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்னு சாக்கு போக்கு சொல்லுவாங்க, ஆனா சார் எல்லாருக்கும் அப்படி சாப்பாடு போட்டாரு ஒன்னுவிடமா, என்னோட வாழ்க்கையில் இன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு சாப்பாட்டை சாப்டதில்லை - ❤️

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

மேக்கப்பை கலைத்தால் கொடுத்த வாக்கும் பேக்கப்...நடிகர் கமலுக்கு விரைவில் ரெட் கார்டு?

account_circle
Ganesh Sai ᴵᴺᴰᴵᴬᴺ²(@iganeshsai) 's Twitter Profile Photo

Ex Super பொலக்கப்பட்டார் 😂😂😂

டேய் பீட உன்னையெல்லாம் யாருடா சட்டைய கழட்ட சொன்னது...



account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

என்னோட யூனிட்க்காக நடித்து கொடுத்த படம்தான் 'பேர் சொல்லும் பிள்ளை', அந்தப் படத்தால் வந்த லாபத்தின் ஒரு பகுதியை கமல் எங்களுக்காக ஒதுக்கி கொடுத்தாரு, அது தான் நாங்க இப்ப வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அஸ்திவாரமா இருக்கு -

account_circle
Kubi(@Kubi0808) 's Twitter Profile Photo

அபூர்வ சகோதரர்கள் படத்தின் பிண்ணனி இசை. முதல் பாதியில் வரும் இசை போலீஸ் கமலுக்கு இரண்டாம் பாதி இசை அப்பு கமலுக்கு. முதல் பாதியில் வரும் இசை பாட்ஷா படத்திலும் சில இடங்களில் வரும்.

account_circle