Aavin TN(@AavinTN) 's Twitter Profile Photo

அன்பை வெளிப்படுத்துவோம் ஆவின் சாக்லேட்டுடன் TN MilkyNutty Chocolate Treats

அன்பை வெளிப்படுத்துவோம் ஆவின் சாக்லேட்டுடன் #AavinTN #Aavin #TNDIPR #AavinMilkyNutty #AavinChocolate #MilkyNuttyDelight #AavinTreats #NuttyGoodness #MilkChocolate
account_circle
மனதின் குரல் 🇮🇳(Mann Ki Batt)(@Namo3Namo) 's Twitter Profile Photo

சித்திரைத்திருநாள்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்து எங்கடா? Aavin TN

சித்திரைத்திருநாள்! 
தமிழ் புத்தாண்டு வாழ்த்து எங்கடா? @AavinTN
account_circle
சு.ஆ.பொன்னுசாமி(@PONNUSAMYMILK) 's Twitter Profile Photo

விற்பனையாகாத பொருட்களை வாங்கச் சொல்லி மிரட்டல், மறுக்கும் பால் முகவர்களுக்கு பால் விநியோகம் நிறுத்தம், Aavin TN அதிகாரிகள் அட்டகாசம்.

ஆவினை போல் பால் முகவர்களுக்கும் இழப்பு ஏற்படுத்த சதி செய்யும் அதிகாரிகள் CMOTamilNadu பால்வளத்துறை M.K.Stalin Mano Thangaraj

விற்பனையாகாத பொருட்களை வாங்கச் சொல்லி மிரட்டல், மறுக்கும் பால் முகவர்களுக்கு பால் விநியோகம் நிறுத்தம், @AavinTN அதிகாரிகள் அட்டகாசம்.

ஆவினை போல் பால் முகவர்களுக்கும் இழப்பு ஏற்படுத்த சதி செய்யும் #ஆவின் அதிகாரிகள் #TNMilkAssociation @CMOTamilnadu @ddd_tn @mkstalin @Manothangaraj
account_circle
Mano Thangaraj(@Manothangaraj) 's Twitter Profile Photo

சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் பெண்களை உயர்த்தி பாலின வேறுபாடற்ற ஒரு சமத்துவ சமூகம் அமைப்பதை திராவிட இயக்க கொள்கையாக நாம் பெற்றுள்ளோம். நேற்று ஆவின் மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

account_circle
Hemand Kumar Say no to drugs and DMK(@LDH_ADMK_VLR) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் தறிகெட்டு திரியும் ஆவின் நிறுவனம்! Aavin TN

அன்றாடம் மக்கள் வாங்கி பயன்படுத்தும் பாலில் புழுக்கள்;

மக்கள் நலனில் அக்கறை அற்ற அரசு


_PN
Raj Satyen - Say No To Drugs & Dmk JSK@Jananii Sathishkumar-Say No to Drugs & Dmk AIADMK Vellore Puranagar ITWing

account_circle
ArunKumar Selvam - Say No To Drugs & DMK(@Arun05_offical) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் தறிகெட்டு திரியும் ஆவின் நிறுவனம்! Aavin TN

அன்றாடம் மக்கள் வாங்கி பயன்படுத்தும் பாலில் புழுக்கள்;

மக்கள் நலனில் அக்கறை அற்ற அரசு


_PN

Raj Satyen - Say No To Drugs & Dmk Singai G Ramachandran Kovai Sathyan JSK@Jananii Sathishkumar-Say No to Drugs & Dmk

account_circle
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓-Say No To Drugs & Dmk(@mahapandi_ADMK) 's Twitter Profile Photo

நிர்வாக திறமையற்ற விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து ஆவின் பாலில் புழுக்கள் வரும் அவல நிலையில் Aavin TN

Mano Thangaraj M.K.Stalin

Raj Satyen - Say No To Drugs & Dmk

account_circle