காக்கா(@Kaka_offic) 's Twitter Profile Photo

நேற்று நடந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை பார்த்து சங்கிகளை தம்பிகளே அதிக காண்டு ஆகி இருக்கானுங்க. மேலும் கொஞ்சம் காண்டாக்குவோம்.🥳🥳🥳🔥🔥

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

'உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது'
புரட்சியாளர் Dr.அம்பேத்கர்



account_circle
நம்ம சிதம்பரம் நம்ம திருமா 💙❤️🖤(@E_quality_5ter) 's Twitter Profile Photo

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க ஆசான் Thol. Thirumavalavan அவர்கள்,
ஒரு சமூக மட்டும் கொண்டாட அவர் சாதிய தலைவர் அல்ல,
இந்த சமூகத்தின் தலைவர்,.



account_circle