Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

தோழர் அவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் தலித்துகளுக்கு எதிரானது, சனநாயக பண்பற்றது, சமத்துவத்தை, சாதிஒழிப்பை ஏற்காதது என்பதை தன்னுடைய பெரும்பாலான தொண்டர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார்..

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

மிகவும் நெருக்கடியான அரசியல் கட்டத்தில் திரு.பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் கட்சியும், திரு. சந்திரசேகர் ஆசாத் அவர்களின் கட்சியும் தமிழ்நாட்டில் தோழர் அவர்களின் தலைமையிலான கட்சியும் தான் பாசிச எதிர்பில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி மீதான NIA நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத் தக்கது.

account_circle
Sanjay Subramani Vck(@SanjayVck) 's Twitter Profile Photo

யார் பாஜகவை எதிர்க்காவிட்டாலும்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் சனாதன பாஜக-வை எதிர்த்தே களமாடுவோம்.
🔥🔥

account_circle
நீதிமான்(@Neethiman3) 's Twitter Profile Photo

ராஜீவ்காந்தி கொல்லப்பட வேண்டியவர் - திமுக, காங்கிரஸ் கூட்டணி

இது காங்கிரஸ் கூட்டணிக்கு தெரியுமா? 🤭😂

சிந்தித்து வாக்களிப்பீர்!

account_circle
இரா.செல்வேந்திரன் திமுக(@selvadmk96) 's Twitter Profile Photo