𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்பணி இயக்கம் சார்பாக தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 💐💐

account_circle
செம்பியன்(@SempianOfficial) 's Twitter Profile Photo

முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே

கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே.

முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே

கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே.

#மேதினம் #உழைப்பாளர்தினம்
account_circle
Vizhi media(@vizhi_media) 's Twitter Profile Photo

🇨🇭 நடைபெற்ற சர்வதேச உழைப்பாளர் நாள் 2024 ஆம் ஆண்டு சுவிஸ் மக்களுடன் இணைந்து பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட வாழ் தமிழ்மக்களும்

_உரிமை_காப்போம்

account_circle
சரவணன்(@caravan71485102) 's Twitter Profile Photo

தன்னலமற்று போராடி பெற்ற 8 மணி வேலை நேரத்தை இழந்த மேதினம்
தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிகை தகர்க்கபட்ட மேதினம் !!
தொழிலாளர்கள் தங்கள் போரட்ட குணத்தை கூர்தீட்டிகொள்ள வேண்டிய மேதினம் இது !!

தன்னலமற்று போராடி பெற்ற 8 மணி  வேலை நேரத்தை  இழந்த மேதினம் 
தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிகை தகர்க்கபட்ட மேதினம் !! 
தொழிலாளர்கள் தங்கள் போரட்ட குணத்தை கூர்தீட்டிகொள்ள வேண்டிய மேதினம் இது !!
account_circle
B.Kesavan(@BkesavanOfcl) 's Twitter Profile Photo

உழைப்பை உரமாக்கி, இவ்வுலகை இயங்க வைக்கும் உன்னதமான தொழிலாளர் உள்ளங்களுக்கு இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.!

உழைப்பை உரமாக்கி, இவ்வுலகை இயங்க வைக்கும் உன்னதமான தொழிலாளர் உள்ளங்களுக்கு இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.! 

#மேதினம்
account_circle
தமிழீழ ஆவணக்காப்பகம்(@ArchiveTe) 's Twitter Profile Photo

தமிழீழத்தில் நடைபெற்ற எழுச்சி நிகழ்வு....காணொளி

thaarakam.net/news/2282bdee-…

தமிழீழத்தில் நடைபெற்ற #மேதினம்   எழுச்சி நிகழ்வு....காணொளி

thaarakam.net/news/2282bdee-…
account_circle
jayapriya NTK🎙️🔥🇰🇬(@jayapriyaNTK) 's Twitter Profile Photo

மே-1‌ நாம் தமிழர் தொழிற்சங்க பேரவையின் கெடியேற்ற நிகழ்வு நாம் தமிழர் தலைமை
அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது ✨🎉

செந்தமிழன் சீமான்

account_circle
Viswanathan Perumal(@Viswanathan_INC) 's Twitter Profile Photo

நாடும், வீடும் நலம்பெற - சமத்துவ சமுதாயம் உருவாகிட - நித்தம் நற்பணிகள் செய்து உழைத்திடும்
அனைத்து தொழிலாளர்களுக்கும்
இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

நாடும், வீடும் நலம்பெற - சமத்துவ சமுதாயம் உருவாகிட - நித்தம் நற்பணிகள் செய்து உழைத்திடும்
அனைத்து தொழிலாளர்களுக்கும்
இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

#மேதினம்
#தொழிலாளர்தினம்
#LabourDay
account_circle
Dr. S. Inigo Irudayaraj(@InigoIrudayaraj) 's Twitter Profile Photo

எனது சட்டமன்றத் தொகுதியில் மே தினம் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினேன்.

2023 talks ITwing

account_circle
கட்டபொம்மு(@8WjsL888fC0pAe1) 's Twitter Profile Photo

திமுக குடும்பத்தின் நிரந்தர தொழிலாளர்கள் அனைவருக்கும்

வாழ்த்துக்கள்.

திமுக குடும்பத்தின் நிரந்தர தொழிலாளர்கள் அனைவருக்கும் 
#மேதினம் 
#உழைப்பாளர்தினம் வாழ்த்துக்கள்.
account_circle
தமிழ் மார்க்ஸ்(@tamilmarxorg) 's Twitter Profile Photo

மே தினம் எதற்காக கொண்டாடுகிறோம்
மக்களுடைய கருத்து ...?

For link :
youtu.be/wpgmAdEkHrc?si…

talk

account_circle
ananth sinnathurai(@ananthsinnathu1) 's Twitter Profile Photo

சர்வதேச உழைப்பாளர் தினம்!!!
'1994ம் ஆண்டு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற மே தினம்'

ஒரு பகுதி காணொளி

News Nadu Genocide Tamils Genocide RemembranceMonth

account_circle
Dr. S. Inigo Irudayaraj(@InigoIrudayaraj) 's Twitter Profile Photo

தொழிலாளர் நலத்தில் விட்டுக்கொடுப்பதை அவமானமாக, கருதாமல் பெருமையாக நினைத்து 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2023 ITwing

தொழிலாளர் நலத்தில் விட்டுக்கொடுப்பதை அவமானமாக, கருதாமல் பெருமையாக நினைத்து 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

#MayDay #மேதினம் #MayDay2023 #LabourDay2023 #Inigoirudayaraj #MKStalin #UdhayanidhiStalin #DMKITwing #DMK
account_circle