அன்பு 🐅(@vithanaiyar) 's Twitter Profile Photo

நந்திக்கடல் எங்கள் இனம் சுமந்த விடுதலை கனவின் கனதியான குறியீடு

நந்திக்கடல் எங்கள் இனம் சுமந்த விடுதலை கனவின் கனதியான குறியீடு 

#Nanthikadal #TamilGenocide #May18
account_circle
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)(@___Arjun___04) 's Twitter Profile Photo

இது சிவந்த மே! எம்மை சிதைத்த மே! 
கனத்த இதயத்துடன் கடந்து செல்ல முற்பட்டாலும் 

காலம் முழுவதுமே எம்மோடு மாறாத வடுவாய் தொடர்ந்திடு(ம்)மே!

அழிப்பு நாள் !


RemembranceMonth

இது சிவந்த மே! எம்மை சிதைத்த மே! 
கனத்த இதயத்துடன் கடந்து செல்ல முற்பட்டாலும் 

காலம் முழுவதுமே எம்மோடு மாறாத வடுவாய் தொடர்ந்திடு(ம்)மே!

#தமிழின அழிப்பு நாள் #மே18!  

#TamilGenocide 
#TamilGenocideRemembranceMonth
account_circle
Outis(@_outisk) 's Twitter Profile Photo

ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலையின் கொடூர நினைவுகளை தொடர்ந்து பேசுவோம்.

வருங்கால சந்ததியினருக்கு வரலாற்று வலிகளை கடத்துவோம்.

account_circle
Gobinath🇨🇭(@gobi243) 's Twitter Profile Photo

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கஞ்சி கொடுக்கச் சென்ற மக்கள் மீது போலீசார் அத்துமீறி அந்த மக்கள் மீது கோட்ஸ் ஒடரை கொடுத்து கஞ்சி வழங்கக் கூடாது என்று அச்சுறுத்தல்,
பிரதேச மக்கள் கடும் விஷனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்

account_circle