சி.க.செந்தில் தமிழன் NTK(@GanesanSen5409) 's Twitter Profile Photo

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,
நாம்தமிழர் கட்சி
இரிசிவந்தியம் தொகுதி சார்பில் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்
NTK IT Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

செந்தமிழர் பாசறை குவைத் செந்தமிழர் பாசறை வளைகுடா

account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

நாம்தமிழர் கட்சி வாக்குக்கானது அல்ல , மக்களின் வாழ்க்கைக்கானது .

account_circle
தருமபுரிக்காதலன்@Hari(@dharumapuri1) 's Twitter Profile Photo

கட்சிப் பெயரை பயன்படுத்தாமல்...

உங்க தனிப்பட்ட குழு சண்டைகளுக்கு தெருவில் புரண்டு கொள்ளவும்.🚶

கட்சிக்கும், தலைமைக்கும் உங்க பஞ்சாயத்தை தீர்ப்பது வேலையல்ல.🤷‍♂️

தமிழ் மண்ணிற்கும், இனத்திற்க்கும் போராடவே..

நாம்தமிழர் கட்சி.🤗

account_circle
தமிழ்கலைக்குகன்🎙️(@Kalaigukan3) 's Twitter Profile Photo

நீலகிரியில் கால்நடைகளுக்கு தண்ணீர் உணவு பற்றாக்குறையால்...

கால்நடைகள் உயிர் இழந்து வருகிறது.. அரசு இதை கவனத்தில் எடுக்கவில்லை.. ஆனால் நீலகிரி நாம்தமிழர் கட்சி உறவுகள்.. இதை கையில் எடுத்து உதவி வருகிறார்கள்.. 🙏🏾🙏🏾

நீலகிரி சுற்றுவட்டார உறவுகள் இதை போல் உதவி செய்யுங்கள்.. 🙏🏾

account_circle
மேட்டூர் சித்தார்த் 🎙(@NTK_SIDDHU) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி வெற்றி வேட்பாளர் அவர்கள் வனக்காவலர் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தனது வாக்கை தர்மபுரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு செலுத்தினார்.🎙❤🔥

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் !

கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறி இருக்கும் தமிழ்நாடு !

தமிழ்நாட்டை காக்க வக்கற்ற கையாலாகாத முதல்வர் இந்தியாவைக் காக்க போறாராம் !

account_circle
கோவை கார்த்திகா(@Karthika_MCK) 's Twitter Profile Photo

நாகை மக்களவைத் தொகுதியின் உறுப்பிநரும்,அண்ணன் சீமான் அவர்களின் அன்பிற்குரியவருமான ம.செல்வராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
சார்பாக அன்னாருக்கு இன்று இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

கோவம் கொண்ட தமிழ் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நாம் தமிழர் ❤️❤️❤️

account_circle
🎙️NTK_VIBEZ_🎙️(@NTK_VIBEZ_) 's Twitter Profile Photo

ஒரு வாக்கு என்றாலும் அது
காசு கொடுக்காமல், குவாட்டர் , கோழி பிரியாணி கொடுக்காமல் விழுந்த வாக்கு🥵💯💥
இது கொள்கை கோட்பாட்டுகளுக்காக விழுந்த வாக்குகள் 💯🔥😎

🔥

account_circle
பொன்.பா.Son🔥⚔️(@PonPaaSon) 's Twitter Profile Photo

ஆபாச பாறையை நடத்தும் ஒரே அமைப்பு நாம்தமிழர் கட்சி மட்டுமே..!

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

ஒரு குறிப்பிட்ட சமூகமாக பிரிந்திருக்கின்ற நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்தால் 🔥🔥🔥


account_circle
Namma ooru Sivagangai(@desiyamagan) 's Twitter Profile Photo

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் !

கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறி இருக்கும் தமிழ்நாடு ! ism nadu

account_circle