“தீவட்டிபட்டி மாரியம்மன் கோவிலுக்குள் தலித்துகளை கோவிலுக்குள் அழைத்துச்செல்ல துணிச்சல் இல்லை;
ஆனால்,மவட்ட எஸ.பி.சேரிக்குள் புகுந்து அடித்து கைது செய்கிறான்”
#வன்னி
#விடுதலைச்சிறுத்தைகள்
#தமிழ்நாடு
ஆனா இது புதுசா இருக்குண்ணே...புதுசா இருக்கு...
#மன்னார்குடி #தமிழ்நாடு #நாம்_தமிழர் #சீமான் #திராவிடமாடல்
இன்று இரவு 8 மணிக்கு
Thanthi TV தொலைக்காட்சி
நேரலையில்
இணைகிறேன்
#வன்னி
#விடுதலைச்சிறுத்தைகள்
#தமிழ்நாடு
#ஆயுதஎழுத்து
👆👆
இதேபோல் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட்டால் #தமிழ்நாடு மற்ற மாநிலம் போல்,
பச்சை பசுமையாக செழிப்பாக நல்ல விளைச்சலோடு பசுமை பூமியாக நீர் வளமும் இயற்கையோடு இருக்கும்.
இந்த செயலை செய்த நபருக்கும்,
பொறியாளருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
'இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!'
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...
பெருமையோடு சொல்கிறேன்...
'தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!'
#3YrsOfMKStalinGovt
உலக செவிலியர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் நிர்வாகிகளுடனான மகிழ்ச்சி நிறைந்த சந்திப்பு. #Masubramanian #TNHealthminister #DMK4TN