MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

இத கேட்டுட்டு எத்தனை திராவிடர்கள் மருந்த குடிச்சுட்டு படுக்க போறாங்களோ காய்ச்சலுக்கு 🥺

சீமான் ❤️

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

நாதக வாக்கு விழுக்காடு ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு கூடும்? திமுக, அதிமுக, பாஜக வாக்குகளில் எதைப் பாதிக்கும்?

account_circle
ஈரோடு_அமீன்🎙️(@Routtu_Thala2) 's Twitter Profile Photo

ஒரு வாக்கு என்றாலும் அது
காசு கொடுக்காமல், குவாட்டர் , கோழி பிரியாணி கொடுக்காமல் விழுந்த வாக்கு🥵💯💥
இது கொள்கை கோட்பாட்டுகளுக்காக விழுந்த வாக்குகள் 💯🔥😎

🔥

account_circle
NTK_VIBEZ_🎙️(@NTK_VIBEZ_) 's Twitter Profile Photo

ஒரு வாக்கு என்றாலும் அது
காசு கொடுக்காமல், குவாட்டர் , கோழி பிரியாணி கொடுக்காமல் விழுந்த வாக்கு🥵💯💥
இது கொள்கை கோட்பாட்டுகளுக்காக விழுந்த வாக்குகள் 💯🔥😎

🔥

account_circle
🌾 விவசாயி மகன் 2.0🌾(@FarmerssoNTK20) 's Twitter Profile Photo

கூடிய விரைவில் நடக்கும் உலகெங்கும் சிதறி கிடக்கும் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களே நிறுவுவார்கள்🔥🔥💪💪💯

account_circle
🎙️NTK youngster நாம் தமிழர் கட்சி இளைஞன்(@Ntk_youngster) 's Twitter Profile Photo

அயோக்கிய அரசியல் தலைவர்களின் புகழிடம் அண்ணன் சீமான் பேச்சு

account_circle
அப்சர் 🎙️(@Afsar4ntk) 's Twitter Profile Photo

ஜூன் 4 க்கு பிறகு 💪 அண்ணன் சீமான் அவர்கள் பெயரைச் சொல்லி ஸ்டாலின் பேச🎙️ வேண்டிய நிலை வரும் தவிர்க்கவே 🔥🔥🔥 முடியாது ...

account_circle
Paari Saalan(@SaalanPaari) 's Twitter Profile Photo

NTK new low 🤢🤮
இந்தளவுக்கு 'நாம் தமிழர் கட்சி' தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறதா?
பெண்களைப் பற்றி எல்லாம் இந்த அளவுக்கு கேவலமாக எழுதும் இந்த நாம் தமிழர் தகவல் தொழில்நுட்ப பாசறையை என்ன செய்வது?
சீமான் பச்சை மட்டை பொதுமக்களுக்கு மட்டும் தானோ?

NTK new low 🤢🤮
இந்தளவுக்கு 'நாம் தமிழர் கட்சி' தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறதா? 
பெண்களைப் பற்றி எல்லாம் இந்த அளவுக்கு கேவலமாக எழுதும் இந்த நாம் தமிழர் தகவல் தொழில்நுட்ப பாசறையை என்ன செய்வது? 
@SeemanOfficial பச்சை மட்டை பொதுமக்களுக்கு மட்டும் தானோ?
account_circle
NTK TVN FORUM ( நாம் தமிழர்)(@ntktvnforum) 's Twitter Profile Photo

பலருக்கு இவரை பிடிக்கும் சிலருக்கு இவரை பிடிக்காது அனால் இவரின் பேச்சை ரசிக்காத ஒருவன் இருக்க முடியாது 🔥

account_circle
🎙️பாலா🎙️(@bala1422578) 's Twitter Profile Photo

லாரியை மடக்கிய நாம் தமிழர் கட்சியினர் - அதிரடியாக இறங்கிய ஆணையர்

account_circle