prabuS(@_prabuS) 's Twitter Profile Photo

பரிசுத்தமான RSS கைக்கூலி தான் வை தலைவனாக கொண்ட விசிக 😂😂🤣

account_circle
Palanivel p(@Palaniv44229464) 's Twitter Profile Photo

ராஜீவ்காந்தி கொல்லப்பட வேண்டியவர் என்று முழங்கிய திருமா🔥🔥

account_circle
பாஸ்புட் சுரேஷ்வளவன் வட.செ.மே.மாவட்டம்(@SureshK69910656) 's Twitter Profile Photo

கொடுத்த யோசனை நடைபயணம் மக்களை சந்திக்காமல் ஆட்சியில் அமர முடியாது..!!

எழுத்தாளர் அவர்கள்...💥🔥💥

account_circle
Urimai Kalam TV(@Peruvazhuthiyar) 's Twitter Profile Photo

எந்த ஆட்சி வந்தாலும் சரி bureaucracy'க்கென்று என்றுமே ஒரு மமதை இருக்கும் என்று அண்ணன் திருமா அவர்கள் அடிக்கடி கூறுவார்.

மாவட்ட SP அருண் கபிலன் அவர்களுடைய போக்கும் அத்தகையது தான்.

காவல்துறையின் வேலை பாதுகாப்பதே தவிர . பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது.

account_circle
sibichander(@sibichander) 's Twitter Profile Photo

தலைமைத்துவம் திருமா

ஆக்கம் - சிபிச்சந்தர்

account_circle
Prabakaran Mani(@MPrabakar7) 's Twitter Profile Photo

இந்தியாவில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதன் முதலில் அமைத்த பெருமை என் தலைவன் 'கலைஞர்' யே சேரும் 🖤

அண்ணன் திருமா 💥💥💥

account_circle
Urimai Kalam TV(@Peruvazhuthiyar) 's Twitter Profile Photo

உங்க(திருமா) தயவு தான் எங்களுக்கு..
- சின்னதுரை தாயார்

' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இதர பின்ன ஜனநாயக அமைப்புகள் நாங்குநேரி மாணவனுக்காக போராட்டம் செய்திருக்கவில்லை என்றால், இந்த பிரச்சனை வெளியேவே தெரிந்திருக்காது. பேசு பொருளாக மாறி இருக்காது என்பது நிதர்சனமான உண்மை'

account_circle
Thiruma Rasigai(@Tamilrasigai_) 's Twitter Profile Photo

பாசிச பாஜகவின் மதவாத முயற்சிகளை தவுடுபிடியாக்கும் எழுச்சித் தமிழர் தலைவர் திருமா

party itwing valavanmp ist

account_circle
sibichander(@sibichander) 's Twitter Profile Photo

தலைமைத்துவம் திருமா

ஆக்கம் - சிபிச்சந்தர்

account_circle
திருமா குரல்(@thiruma_kural) 's Twitter Profile Photo

தேர்தல் நேரங்களில் ஆயிரம் தலைவர்கள் வருவார்கள்
தேர்தல் அல்லாத நேரங்களில் திருமா தான் வருவார்💙

குலசாமி! நாதியற்ற மக்களின் கடைசி நம்பிக்கை! திருமா!

account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo



ஒரு சீரியல் தரம் கூட இன்னும் நல்லா இருக்கும்...

இத்தனை வருடகாலம் சினிமாவில் இருந்தும் இப்படி ஒரு மட்டமான படத்தை எடுத்து வச்சுருக்காப்ல 🤦🤦🤦

எதிர்த்து சினிமா எடுக்குறேன்னு இவங்க பண்றதெல்லாம் கிச்சு கிச்சு மூட்டிட்டு இருக்காங்க...

அதுக்கும் திருமா கேரக்டர்னு

account_circle
🇮🇳 கட்டெறும்பு 🚩🛕(மோடியின் குடும்பம்)(@katterumpu_bjp) 's Twitter Profile Photo

இளையராஜாவை நிறை குடம்ன்னு சொன்னதுக்கு சிறுத்தை வன்மத்தை கொட்டுறான் இவன் தலைவர் தான் ஓடுக்கபட்டோர்களின் காவலன் திருமா 😂🤣

இளையராஜாவை நிறை குடம்ன்னு சொன்னதுக்கு சிறுத்தை வன்மத்தை கொட்டுறான் இவன் தலைவர் தான் ஓடுக்கபட்டோர்களின் காவலன் திருமா 😂🤣
account_circle