Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

பல்லாயிரம் ஆண்டு மொழி வரலாறு கொண்ட தமிழர் இனத்தை திராவிடம்தான் படிக்க வைத்தது என்பது அடிப்படை புரியாத கூமுட்டைகள் கூறும் கூற்றாகும்!

#செம்மொழிதமிழ்
#தமிழ்வெல்க
#தமிழர்வரலாறு
account_circle

எனக்கு ஒரு ஒரு பெரிய ஆசைதான் இருக்கு.!
--

திராவிடம்தான் தமிழரின் அடையாளம்னு எவனாவது சொன்னா அவனை செருப்பை கழட்டி அடிக்கும் மனநிலைக்கு அனைத்து தமிழரும் வரணும்.

அந்த நிலை எப்போ வருதோ அப்போதான் தமிழரின் உண்மையான வரலாறு வெளிவரும்!

💪💪💪🥰🥰

#திராவிடமாடல் 
#தமிழ்வெல்க
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

கருப்பு சங்கியும், காவி சங்கியும் வான் புகழ் கொண்ட வள்ளுவரை தனதாக்கிக் கொள்ள தீயாய் வேலை செய்றாங்க.!

🤣😜⚫🔴🟢🟠

#திராவிடத்தால்வீழ்ந்தோம் 
#திருவள்ளுவர் 
#தமிழ்வெல்க 
#ஆரியத்தால்வீழ்ந்தோம்
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

தமிழர் வளம், உரிமை அத்தனையையும் திராவிடம் எனும் பெயரில் களவாடப்பட்டு தெலுங்கு கட்சி திமுகவால் தெலுங்கர் மயமாக்கப்பட்ட தமிழ்நாடு அரசியல் களம்.

🥺🥺😠😠⚫🔴

#திராவிடத்தால்விழ்ந்தோம் 
#DravidaModel 
#தமிழ்வெல்க 
#விழிப்பாய்தமிழா
#TamilNadu
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

வருசநாட்டு வைகை வெளியில் அரிய திருக்குறள் சுவடி கண்டுபிடிப்பு.
--

திருக்குறள் ஆய்வில் பெரும் பயனளிக்கும் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய தொல்லியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள்!

🙏🙏💪💪💐💐🥰🥰

#திருக்குறள்
#ஓலைச்சுவடி
#தொல்லியலாராய்ச்சி
account_circle
சக்திவேல் (SAKTHIVEL)(@sakthiv27376472) 's Twitter Profile Photo

பல்லாயிரம் ஆண்டு மொழி வரலாறு கொண்ட தமிழர் இனத்தை திராவிடம்தான் படிக்க வைத்தது என்பது அடிப்படை புரியாத கூமுட்டைகள் கூறும் கூற்றாகும்!

பல்லாயிரம் ஆண்டு மொழி வரலாறு கொண்ட  தமிழர் இனத்தை திராவிடம்தான் படிக்க வைத்தது என்பது அடிப்படை புரியாத கூமுட்டைகள் கூறும் கூற்றாகும்!

#செம்மொழிதமிழ்
#தமிழ்வெல்க
#தமிழர்வரலாறு
account_circle
தெய்வீக நிலைவாழ்வு கிறிஸ்து அஸ்வின் 🎙️🎙️🎙️🎙️🎙(@DivinityAshwin) 's Twitter Profile Photo

🗣️ பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு 🗣️
🛕 மாற்றத்தை ஏற்படுத்தியது 🛕
🛕 🛕
🛕 🛕
🛕 🛕
🛕 | 🛕
🛕 வாழ்க 🛕
🛕 வளர்க 🛕
🛕 வெல்க 🛕

🗣️ #தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு 🗣️
🛕 மாற்றத்தை ஏற்படுத்தியது 🛕
🛕 #நாம்தமிழர் 🛕
🛕 #திருச்சிராப்பள்ளி 🛕
🛕 #சமயபுரம் 🛕
🛕 #மாரியம்மன் | #கோவில் 🛕
🛕 #தமிழ்வாழ்க 🛕
🛕 #தமிழ்வளர்க 🛕
🛕 #தமிழ்வெல்க 🛕
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது.

#தாய்மொழிதினம்
#WorldMotherTongueDay
#தமிழ்மொழி
#தமிழ்வெல்க
account_circle
வோல்ஃபோ ⚡🏹(@volfo4Thamil) 's Twitter Profile Photo

அருப்புக்கோட்டை - ஆத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி இராஜேஸ்வரி பெயர் சூட்டப்படாத 105 வீதிகளுக்கு மாதங்கள், மலர்கள், ஆறுகள் பெயரில் பெயர் சூட்டியுள்ளார்

குழந்தைகளுக்கும், புதிய வீதிகளுக்கும் வாயில் நுழையாத வடமொழிக்கு விடை கொடுப்போம்

நல்ல தமிழில் பெயர் சூட்டுவோம்