மு. சிவக்குமார் நாதக(@SivaKum56664767) 's Twitter Profile Photo

இன்று மட்டும்126 Unit கொடுக்கப்பட்டுள்ளது🩸🩸🩸
எங்கையோ விபத்து நடந்ததுனு மற்ற கட்சிகள் போல் கடந்து போகாமல் ரயில் விபத்தில் காயம் பட்டு தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உறவுகளுக்கு கட்சியினர் குறுதி கொடை கொடுக்கிறார்கள்....❤️

account_circle
நாம் தமிழர் ஸ்டாலின்(@naamthamizharst) 's Twitter Profile Photo

ஒடிசா இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்காக குருதிக்கொடை பாசறை - NTK Blood Donation Wing வால் ஒருங்கிணைக்கப்பட்ட முகாமில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கினைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுடன் இணைந்து மயிலாப்பூர் உறவுகளும் குருதியைக் கொடையாக வழங்களினர். NTK IT Wing செந்தமிழன் சீமான் சை.பிரான்சிஸ் சேவியர்

account_circle
Sha Shawperali(@shawperali) 's Twitter Profile Photo

ஆரிய சங்கி திராவிட சங்கி கதறி சாவுங்காட நாம் தமிழர் டா

account_circle
BBQGuys.com(@BBQ_Guys) 's Twitter Profile Photo

Maximize your backyard year round with an outdoor kitchen. Expand your outdoor space for cooking, eating, entertaining, and even relaxing. Here are some helpful tips to consider before starting an outdoor kitchen project.

account_circle
சுரேசு.துரை.(@SureshPhoenix2) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை

account_circle
சோழன் அரவிந்த்(@AravindChozhan1) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் NTK IT Wing யை பார்த்து நடுங்கும் DMK IT WING

ஜீன் 03 சம்பவம் சிறப்பா இருக்கும்

உலகளவில் ட்ரெண்டிங் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

account_circle
கவின் NTK(@kavin_NTK) 's Twitter Profile Photo

பாஜக தமிழ் நாட்டில் நுழைய கேட் போட்டு மறித்து நிற்பது அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளும் , செயல்பாடுகளும் .

twitter

account_circle
NTK பிரியா vlog(@ntkpriyavlog) 's Twitter Profile Photo

பன்முகத் தன்மை கொண்ட தமிழ்
.
.
தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை....
.
!!! நாம் தமிழர்💕

account_circle
Aathy2005 ஆதி2005(@Eelam05) 's Twitter Profile Photo

மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2023
Tamil Sports Festival 2023

account_circle
தமிழும் அறமும் | அரசியலும் வாழ்வியலும் வேறு அல்ல(@KollywoodNTK) 's Twitter Profile Photo

தமிழர் கருணாநிதி | கலைஞர் கருணாநிதி எனும் அரசியல் ஆளுமை | பொய் வரலாறு சொல்லி ஏமாற்றும் சீமான்







youtube.com/watch?v=FYH-or…

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கீச்சு கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

நாட்டிற்காக பதக்கம் பெற்று தந்த பெண் விளையாட்டு வீராங்கனை மீது பாலியல் சீண்டல் செய்த பாஜக பாராளுமன்ற உறுப்பினரை எதிர்த்து போராடும் வீர மங்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் நாம் தமிழர் உறவுகளின் கணக்குகள் முடக்கப்பட்டது என்றால் மகிழ்ச்சியே .

- அண்ணன் சீமான்.

account_circle
G.Sathya(@MurugaSathya007) 's Twitter Profile Photo

இது எங்கள் எழுச்சி தமிழர் Thol. Thirumavalavan க்கு கிடைத்த வெற்றி!! 😍🔥💙

Cc : Sangathamizhan

account_circle
Southern Herald(@southern_herald) 's Twitter Profile Photo

பணத்திற்காக நாம் தமிழர் கட்சியை விட்டு சென்றார்கள். Duraimurugan

Link: youtube.com/watch?v=LWQe6F…

account_circle