NTK-Kumarapalayam(@NTK_Kumarapalym) 's Twitter Profile Photo

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வாயில் முன்பு கிழக்கு தொகுதி உறவுகள்.



account_circle
மனோச்குமார்(@ManojkumarBALLB) 's Twitter Profile Photo

முதல்முறையாக ஒலிவாங்கியில் பேசி.. ஒலிவாங்கி(மைக்)சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்🥰🐯...

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் பிறக்கிறது!

வாக்களிப்பீர் சின்னத்தில்!

account_circle
திருமலை இராவணன்(@imiravanan_) 's Twitter Profile Photo

இவன் என் தம்பி 💛❤️

கல்யாண வயசு வந்துருச்சு பொண்ணு பார்த்து கொண்டு இருக்கோம் தம்பி ஒலிவாங்கி(மைக்)🎙️ சின்னத்துக்கு ஓட்டு போடுற பொண்ணு வேணும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்

அது சரிதானே நாட்டை காப்பாத்த போனவனுக்கு தான் நாட்டின் அருமை புரியும்
❤️💛

account_circle
திருமலை இராவணன்(@imiravanan_) 's Twitter Profile Photo

ஒரு நாள்........

அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே..
அவை ஏறிடும் விதமே...
உனததிகாரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

❤️💛

account_circle
𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝 🎙️(@logintoAJ) 's Twitter Profile Photo

உப்பு கல்லு இனிக்குமா ?
திராவிடம் நன்மை செய்யுமா ?
அண்ணன் குரலில் புது பாடல் 🤗
🎙️🎙️🎙️
🎙️🎙️🎙️

account_circle
𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝 🎙️(@logintoAJ) 's Twitter Profile Photo

இன்று நாகையில் கூடிய கூட்டம் நாளைய வரலாற்றை சொல்லும்.
அண்ணா நீ பற்ற வைத்த புரட்சி தீயில் எதிரிகளும் துரோகிகளும் எரிந்து சாம்பளாகட்டும் 💥🔥
பொதுக்கூட்டம் மாநாடாய் மாறிய தருணம் ❤️ 🐯
🤗❤️

இன்று நாகையில் கூடிய கூட்டம் நாளைய வரலாற்றை சொல்லும். 
அண்ணா நீ பற்ற வைத்த  புரட்சி தீயில் எதிரிகளும் துரோகிகளும் எரிந்து சாம்பளாகட்டும் 💥🔥
பொதுக்கூட்டம் மாநாடாய் மாறிய தருணம் #NTK ❤️#seeman 🐯
#Seeman_Anna_love_you 🤗❤️
#சீமானின்_சின்னம்_ஒலிவங்கி
account_circle
திருமலை இராவணன்(@imiravanan_) 's Twitter Profile Photo



திராவிட ஆரிய கட்சிகளுக்கு ஏன் வாக்கு செலுத்த கூடாது
தங்கை காளியம்மாள்
காளியம்மாள் பிரகாசன்
வாக்கு செலுத்தும் முன் சற்று சிந்தித்துப் பாருங்கள்


❤️💛

account_circle
NTK IT Wing - Thirupathur District 🎙️(@NTK_Thirupathur) 's Twitter Profile Photo

சிந்தித்து வாக்களியுங்கள் ஆசிரியர் பெருமக்களே!

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் என்றும் ஆசிரியர் போராட்டத்தில் இருப்பவர்.



account_circle