காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profileg
காளியம்மாள் பிரகாசன்

@Kaliyammal_off

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி...

ID:1135770341270216704

calendar_today04-06-2019 04:48:45

268 Tweets

37,2K Followers

14 Following

காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

அவதூறு பரப்புபவர்கள் அரசியல் அசிங்கங்கள்.
கோழைகளின் கடைசி ஆயுதம் தான் அவதூறு.

அவதூறுகள் அற்ற தூய அரசியலை உருவாக்குவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

என் 200% சதவிகித கடும் உழைப்பை கொடுத்திருக்கிறேன்,

இனி வெற்றி உங்கள் கையில்!
நாம் தமிழர்!💪🏻

account_circle
கார்த்திகைச்செல்வன்(@Kaarthikaichelv) 's Twitter Profile Photo

கடந்த ஒரு மாதமாக தான் பால் ஊற்றும் வீடுகளில் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாளுக்கு வாக்குச் செலுத்துங்கள் என்று வாக்குச் சேகரித்து வரும் சீர்காழியைச் சேர்ந்த பால்காரர்.

காளியம்மாள் பிரகாசன்

account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

இப்போது பத்திரிக்கையும் அவதூறு, பொய் செய்திகள் பரப்ப ஆரம்பித்துவிட்டது போல.

யாரை மகிழ்விக்க இந்த வேலை?

account_circle
வி.அஜித்குமார்(@AK_Tamizan1021) 's Twitter Profile Photo

உண்மையாகவே களம் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை💥

மயிலாடுதுறையில் 100% காளியம்மாள் பிரகாசன்
செந்தமிழன் சீமான்

முழு காணொளி: youtu.be/15e1Q6wma2E

account_circle
சுப.தனசேகரன்(@Dhana1810) 's Twitter Profile Photo

தங்கை காளியம்மாள் ஏன் மயிலாடுதுறை தொகுதியில் இம்முறை கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

'திராவிடம் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்'

,
காளியம்மாள் பிரகாசன் Packiarajan Se இராவணன். இரா, வழக்கறிஞர்

account_circle
Prashanth Rangaswamy(@itisprashanth) 's Twitter Profile Photo

நேர்மையாய் சண்டை செய்யும் என் மக்களுக்காக ! என்னால் இயன்றது !

நேர்மையாய் சண்டை செய்யும் என் மக்களுக்காக ! என்னால் இயன்றது !
account_circle
𝙅𝙚𝙜𝙖𝙣 𝙈𝙪𝙧𝙖𝙡𝙞𝙧𝙖𝙟🎙️(@Jeganmuraliraj) 's Twitter Profile Photo

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பி.காளியம்மாள் இளங்கலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை B. Com., MBA.
காளியம்மாள் பிரகாசன்

ஒருவர் பத்தாவோம்! பத்து நூறாவோம்!
பகைவர் நடுங்கும் படையாவோம்!

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பி.காளியம்மாள் இளங்கலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை B. Com., MBA. @Kaliyammal_off ஒருவர் பத்தாவோம்! பத்து நூறாவோம்! பகைவர் நடுங்கும் படையாவோம்! #சீமானே_எங்கள்_சின்னம்
account_circle
🔥தீபன்🔥(@theepan8606) 's Twitter Profile Photo

மயிலாடுதுறை வெற்றி் வேட்பாளர் அக்கா காளியம்மாள் பிரகாசன் நல்லவங்களை பார்த்து ஓட்டு போடுங்க. எங்களை வெல்ல வையுங்க நாங்க சரியில்லை என்றாலும் எங்களையும் தூக்கி போடுங்க. சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே. முழு காணொளி YouTube வலையொளியில் 👉👉 youtu.be/qJuR7khEk2U?si…

account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

பூம்புகார் தொகுதியில் பெருந்தமிழச்சி எங்கள் முப்பாட்டி கண்ணகியை வணங்கி எங்கள் பேரணியை தொடங்கினோம்!

பூம்புகார் தொகுதியில் பெருந்தமிழச்சி எங்கள் முப்பாட்டி கண்ணகியை வணங்கி எங்கள் பேரணியை தொடங்கினோம்! #mayiladuthurai
account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

சீர்காழியில் ஐயா பெருந்தமிழர் காமராசர் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது.

சீர்காழியில் ஐயா பெருந்தமிழர் காமராசர் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது. #mayiladuthurai
account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே பேரவமானம்.
இதுதான் நாம் வெளிநாட்டு விருந்தினர்களை கவனிக்கும் விதமா?

தொட்டால் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்தால் இப்படி செய்திருப்பார்களா?

இப்போது சொல்லுங்கள் பாரத மாதா கி ஜே!

account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

தமிழ் மாமன்னன் முப்பாட்டன் ராஜராஜ சோழன் வழிவந்த இந்த பிள்ளைகள் அவரை வணங்கி, அவர் நினைவிடம் முன் உறுதியேற்று வென்று முடிப்போம்! 💪🏻

மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவுத்தூண் முன் உறுதியேற்று வென்று முடிப்போம்!💪🏻

மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவுத்தூண் முன் உறுதியேற்று வென்று முடிப்போம்!💪🏻
account_circle
காளியம்மாள் பிரகாசன்(@Kaliyammal_off) 's Twitter Profile Photo

இதுவும் என் கார் தான்.
அடுத்து ஒரு வானூர்தி வாங்கலாம்ன்னு இருக்கேன்.

இதுவும் என் கார் தான். அடுத்து ஒரு வானூர்தி வாங்கலாம்ன்னு இருக்கேன்.
account_circle