Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி தொகுதி வாகன பரப்புரை பயணம்.
மாவட்டம் முழுவதும் பரப்புரை களப்பணியாற்றும் அனைத்து உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏
உறுதியாக வெல்வோம்!

account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

மாற்றத்திற்கான பெருங்கனவோடு நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

மதத்திற்காகவோ சாதிக்காகவோ இல்லாமல் எதிர்கால தலைமுறைக்காக நம் வாக்குகளை செலுத்துவோம்

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

ஏற்கனவே ஆட்சியில் இருந்த காலங்களில் இவர்கள் செய்யாத நல்லதை இனி வந்து செய்வார்கள் என எப்படி நம்புவது
- அண்ணன் செந்தமிழன் சீமான்

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

மாற்றத்திற்கான பெருங்கனவோடு நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

ஜெயிலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் புதுசு...என்னைய தூக்கி போடுங்க பார்ப்போம்!

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வாய்ப்பினை தாருங்கள்.

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

பத்து வருட கால ஆட்சியில் விவசாயிகளை வீதியில் இறங்கி போராட வைத்தது தான் மோடி அரசின் சாதனை
அண்ணன் செந்தமிழன் சீமான் திங்கள்நகர் பரப்புரை நிகழ்வில்

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

உனக்கு இங்க ஓட்டில்லா.. - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னடத்தில் பேட்டி | news18tamil.com

account_circle