News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

குற்றாலத்தில் வெள்ளநீரில் தத்தளித்த சிறுமி
உட்பட மூவரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்
| News18Tamil.com

account_circle
நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

'பாரத பிரதமரிடம் எங்கள் மகன் வேட்புமனு பெற்றது ஆண்டவன் எங்களுக்கு கொடுத்த வரம்' 🧡😍

account_circle
JAYADEV BSc, PGDec.SAY NO TO DRUGS And DMK(@shaakiraju50517) 's Twitter Profile Photo

மூன்று வருட சாதனையில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் DMK...

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு
| News18Tamil.com

account_circle
அஸ்தினாபுரம் சசி(@SASIKUMARB58901) 's Twitter Profile Photo

இன்றைய விடியல் - 2

குடி போதையில் நடு ரோட்டில் அட்டூழியம் செய்யும் குடிமகன்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகளை மூடுவோம் என்று சொன்ன Kanimozhi (கனிமொழி) அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கடத்தப்பட்ட மாணவியை, கர்ப்பமான பின் மீட்பதால் என்ன பயன்? இளம் காதல் ஜோடிகள் குடும்பம் நடத்தியபின், 6 மாதங்கள் கழித்து அவர்களை ஆஜர்படுத்துவதால் என்ன பிரயோஜனம்?
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
| News18Tamil.com

#JUSTIN 
கடத்தப்பட்ட மாணவியை, கர்ப்பமான பின் மீட்பதால் என்ன பயன்? இளம் காதல் ஜோடிகள் குடும்பம் நடத்தியபின், 6 மாதங்கள் கழித்து அவர்களை ஆஜர்படுத்துவதால் என்ன பிரயோஜனம்? 
-  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  
#Maduraihighcourt #News18TamilNadu | News18Tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நிசாமாபாத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அர்விந்த் தருமபுரி, இஸ்லாமிய பெண் வாக்காளர்களை எப்படி புர்காவுடன் வாக்களிக்க அனுமதிக்கலாம் என கேட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
|

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கன்னியாகுமரியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் மாணவி
ஏஞ்சலின் லிபிகா, உதவியாளர் இன்றி மடிக்கணிணி மூலம்
சிபிஎஸ்இ +2 தேர்வெழுதி 90% மதிப்பெண் பெற்று அசத்தல்
| News18Tamil.com

account_circle
Mahes vedhavalli _ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்.(@Vedhavallimhes1) 's Twitter Profile Photo

போதை இப்படி செய்ய வைக்கிறது..
நாளைக்கு போலீஸ் வாகனத்தை ஓட்டிட்டு போவானுக...

மது எதிர்ப்பு போராளி கூட்டமொல்லாம் விடியல் அரசு வந்ததும் முக்காடு போட்டுட்டு எங்க போய் ஒளிஞ்சுதுகளோ....

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் முண்டாசு கட்டி மழையை ரசித்தவாறு குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்ட சபாநாயகர் அப்பாவு
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

குற்றாலம் அருவியில் 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட காட்சி
| News18Tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்
இழுத்துச் செல்லப்பட்ட மகன்; கதறி துடித்த தாய்
| News18Tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

குடியாத்தம் அடுத்த சீவூர் கங்கை அம்மன் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த, நெல்லை மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை பெட்டாலியன் போலீசாருக்கு கிராம மக்கள் கறி விருந்து வைத்து உபசரித்தனர்
|

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மூலையாறு அருகே கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

குற்றாலத்தில் வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் உடலை மீட்க தீயணைப்புத்துறையினருடன் இணைந்து செயல்பட்ட இளைஞர் பேட்டி
| News18Tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை; இலவச மின்சாரம் ரத்தாகும் என சமூக வலைதளங்களில் வெளியான செய்திக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மறுப்பு

#TNEB #freecurrent #TamilNaduPowerBoard #News18TamilNadu |
account_circle