@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

‘துரோகப் பட்டியல்’ - ஆக்‌ஷனுக்குத் தயாராகும் கழகங்கள்!

‘எங்கே நாம் பரிந்துரைக்கும் வேட்பாளர் தேர்வாகிவிட்டால் செலவு செய்யவேண்டி வருமோ’ என்ற எண்ணத்தில், இருவருமே வேட்பாளர் தேர்வில் ஈடுபாடு காட்டவில்லை.

bit.ly/44b9YEC

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்.கு 2 ஓட்டு! - கேரளாவில் சர்ச்சை!

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்.கு 2 ஓட்டு! - கேரளாவில் சர்ச்சை!
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

திருவான்மியூரில் முதல் ஆளாக காலையிலே வந்து வாக்களித்த நடிகர் அஜித் குமார்!

| | |

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

TTK சாலையில் உள்ள பள்ளியில் மனைவியுடன் வாக்களித்த நடிகர் ஜெயம் ரவி.

|

TTK சாலையில் உள்ள பள்ளியில் மனைவியுடன் வாக்களித்த நடிகர் ஜெயம் ரவி.

#JayamRavi | #LokSabaElections2024
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

வளசரவாக்கத்தில் மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகி பாபு.

| |

வளசரவாக்கத்தில் மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகி பாபு.

#YogiBabu | #LokSabaElections2024 | #CinemaVikatan
account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

சிலுவம்பாளையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி!

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

TTK சாலையில் உள்ள பள்ளியில் வாக்களித்த நடிகர் சித்தார்த்

|

TTK சாலையில் உள்ள பள்ளியில் வாக்களித்த நடிகர் சித்தார்த்   

#LokSabaElections2024 | #Siddharth
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் பெயர் `வீர தீர சூரன்'. டைட்டில் டீசர் வெளியிட்டு படத்தின் பெயரை அறிவித்தது படக்குழு!

| |

அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் பெயர் `வீர தீர சூரன்'. டைட்டில் டீசர் வெளியிட்டு படத்தின் பெயரை அறிவித்தது படக்குழு!

#ChiyaanVikram | #VeeraDheeraSooran | #HBDVikram
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

|

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

#Vijay | #LokSabaElections2024
account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

``தென்னிந்தியாவில் முதன்முறையாக மோடியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது!' - அமித் ஷா சொல்வதென்ன?
bit.ly/3U6UHzT

account_circle
Vaibhav(@Vaibhav87772734) 's Twitter Profile Photo

Number 4 On Trending that too just after 6 hours since upload shows the trust people are having on The Imperfect Show விகடன்
Been following since 2019 elections, The neutrality is never missed💯
Such a phenomenal Work Cibi Chakravarthy Varun Snac great job to the entire Vikatan Team🫡

Number 4 On Trending that too just after 6 hours since upload shows the trust people are having on @IPSVikatan @vikatan 
Been following since 2019 elections, The neutrality is never missed💯
Such a phenomenal Work @CforCibi @varunSnac great job to the entire Vikatan Team🫡
account_circle
smritigit Paul(@smritigit_pal) 's Twitter Profile Photo

Director in Recent Vikatan Interview about Project ⭐:

'You can expect the Film very soon.. 🔥 It's my favourite script and sir has a huge trust in this script..🤝 The scale of the film is big & will happen at the right time..'🤙

Director #Elan in Recent Vikatan Interview about #Dhanush Project ⭐:

'You can expect the Film very soon.. 🔥 It's my favourite script and #Dhanush sir has a huge trust in this script..🤝 The scale of the film is big & will happen at the right time..'🤙 #Raayan #Kubera
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'என் பெயர் விடுபட்டு போச்சுனு சொல்றாங்க. ரொம்ப மனவருத்தமா இருக்கு. ஓட்டு போட முடியாத வேதனைல சொல்றேன். தவறாம எல்லாரும் ஓட்டு போட்ருங்க.' - நடிகர் சூரி

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தி.நகரில் வாக்களித்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

📸 - பெ. ராகேஷ்
| | |

தி.நகரில் வாக்களித்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

📸 - பெ. ராகேஷ் 
#LokSabaElections2024 | #Suriya | #Karthi | #CinemaVikatan
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

Ananda Vikatan Nambikkai Awards 2023 - PROMO 3 | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்!

| |

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

பூசணிக்காயா பலாக்காயான்னு தெரியலை - மன்சூர் அலி கான் ஆதங்கம்!

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

காவி முண்டாசுடன் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்!

காவி முண்டாசுடன் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்!
account_circle