விகடன்(@vikatan) 's Twitter Profileg
விகடன்

@vikatan

இதயம் இணைக்கும் இணையம்!

ID:28995530

linkhttp://www.vikatan.com calendar_today05-04-2009 14:32:22

207,4K تغريدات

1,1M متابعون

12 التالية

@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

நீலகிரி: வீக் எண்டு கூட்டம்; ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் கன மழை..! | Rainy Clicks

bit.ly/4bsCuUT

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

``அதீத வீட்டு வேலை... அப்பாவுக்கு சிரமம்' - இரு சகோதரிகளை கொலை செய்த சிறுமியின் வாக்குமூலம்

bit.ly/3K6TDYd

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

திடீரென அகற்றப்பட்ட சாலையோர மீன் கடைகள் - சென்னை பட்டினம்பாக்கம் மீனவர்கள் மறியல் | Photo Story

bit.ly/44PP2mY

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

ரம்ஜானுக்கு மட்டுமே 24 மணி நேரம் மின்சாரம் கொடுத்தனர்! - அமித் ஷா!

ரம்ஜானுக்கு மட்டுமே 24 மணி நேரம் மின்சாரம் கொடுத்தனர்! - அமித் ஷா!
account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

ஓடும் ரயிலில் மயக்கமருந்து கலந்த உணவு கொடுத்து பெண் மாடல் பாலியல் வன்கொடுமை? - விசாரிக்கும் போலீஸ்!

bit.ly/3UEilnG

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

மும்பையில் மோடி; ரேபரேலியில் ராகுல், சோனியா, அகிலேஷ்... இறுதிகட்டத்தில் 5-ம் கட்ட தேர்தல் பரப்புரை!

bit.ly/3ystzUT

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

பேருந்துகளில் இலவச பயணங்கள் கொடுப்பதால், மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என பிரதமர் மோடி பேசியிருப்பது குறித்து என்ன?

பேருந்துகளில் இலவச பயணங்கள் கொடுப்பதால், மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என பிரதமர் மோடி பேசியிருப்பது குறித்து #உங்கள்கருத்து என்ன?
account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

``மும்பையில் 2014-க்குபின் குண்டு வெடிக்காததை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்..!” - பிரதமர் மோடி

bit.ly/4dKuYWY

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

`9 ஆண்டாகியும் மருத்துவக் கல்வியை முடிக்காதது ஏன்?’ - மாணவர் மரணம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி

bit.ly/4bn07y3

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

`டாடா, பிர்லாவுடன் நெருக்கம் காட்டினாரா நேரு?' - மோடியின் புதிய அஸ்திரமும், பின்னணியும்!

bit.ly/3WKp41W

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

நடுங்கும் இலை... கொதிக்கும் சூரியன்... அல்லாடும் தாமரை! - ரிசல்ட்டுக்குப் பின் புயல்!

bit.ly/4dLTgzR

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்... மாநில அரசை விமர்சிக்கும் மோடி!

bit.ly/3K4YARd

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

கேரளா: `திருமணமான ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமை' - இளம்பெண் புகார்... ஜெர்மனுக்குத் தப்பிய கணவன்!

bit.ly/3QO4jyJ

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

Sonia Gandhi: `என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... ஏமாற்ற மாட்டார்!' - ரேபரேலியில் சோனியா காந்தி

bit.ly/4bILCVe

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

திருப்பூர்: சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்; தனியார் லாட்ஜ் மேலாளர் கைது!

bit.ly/3QNzQAR

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

வேலூர்: அங்கன்வாடியில் மது குடிப்பதுபோல ரீல்ஸ்... வில்லங்கத்தில் சிக்கிய திமுக பிரமுகரின் மகன்!

விவரங்களுக்கு க்ளிக் செய்க...

bit.ly/4bhgpZk

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

Swati Maliwal: `மாதவிடாய் என்றபோதும், வயிற்றில் உதைத்தார்' - கெஜ்ரிவால் PA குறித்து ஸ்வாதி மாலிவால்

bit.ly/3K5NgEv

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

விருதுநகர்: நகைக்காக மூதாட்டி குத்திக்கொலை; கொலையாளிகளை துரத்திப்பிடித்து போலீஸில் ஒப்படைத்த மகன்!

bit.ly/44NKKfI

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

`கோடைக் கால மேகம் ஒன்று..!’ - கருமேகங்கள் சூழ்ந்த எழில்மிகு புதுச்சேரி கடற்கரை! | Photo Album

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

bit.ly/3K4246A

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

`காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் வரும்!' - மோடி பகிரங்க குற்றச்சாட்டு

bit.ly/3yoFrHo

account_circle