Do we Care about fans ???
YES
Do we have impact on Industry ??
YES
Do we Care about personal Awards ???
NO
We Move ... 😎
#VikatanAwards
ஆனா பாருங்க 2023ன் சிறந்த படங்களில் ஒன்றான கிடா-வை பரிந்துரைக்குக் கூட எடுத்துக் கொள்ளவில்லை இந்த விகடன் 🤦🤦🤦
#VikatanAwards
#AnandaVikatanCinemaAwards
அது ஒன்னும் இல்லை நண்பர்களே எல்லாருக்கும் தொகுதி வாரியா அவார்ட் பிரிச்சு குடுத்துட்டு இருக்காங்க 👍
இந்த படத்துக்கு ஒன்னு, அப்பறோம் அந்த படத்துக்கு ஒன்னு. இங்கிட்டு ஒன்னு அங்கிட்டு ஒன்னுனு 😂
எல்லார் திறமைக்கும் மரியாதை குடுக்குறாங்க 🤝😜
#VikatanAwards
#Ayothi should've been choosen for the best film instead of #Maamannan 💔
They didn't even select in the nomination... 🤷♂️
சினிமா விகடன் #VikatanAwards ??