Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். #TNPolice #TNGovt
account_circle
War Room(@_War_Room_) 's Twitter Profile Photo

சுடுகாட்டை ஆட்டைய போட்ட அரசியல்வாதி
பொங்கியலும் சமூக போராளி ஜெயபால்...

Watch Full Video In Youtube :
youtu.be/tpxSjKaGoBg

issues tamilnadu interview

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

'என்க்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்'ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.. இன்று ஓய்வுபெறவிருந்த நிலையில் திடீரென நடவடிக்கை எடுக்க என்ன காரணம்..?

| | | | |

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

#ADMK #TnPolice #SparkMedia
account_circle
Tiruvannamalai District Police(@TVMalaiPolice) 's Twitter Profile Photo

இன்று (30.05.2024) ஆரணி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது. மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஏழு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

இன்று (30.05.2024)  ஆரணி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது.  மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஏழு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

#Tiruvannamalai_District_Police
#Thiruvannamalai
#திருவண்ணாமலை
#TNPolice
account_circle
Savukku Rocks(@AddyVenu) 's Twitter Profile Photo

TN Police vs TN Police

'எங்க அம்மா Sub-Inspector. எங்களுக்கே இந்த நிலைமை, Public ah (பொதுமக்களை) இவர்கள் எப்படி நடத்துவார்கள்'

கடந்த வாரம் காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் இடையே நடந்த சண்டைகளும் சமாதானங்களும் தமிழ்நாடு அறிந்ததே.

இந்த வாரம், காவல் துணை ஆய்வாளர் மகள்களை

account_circle
Rocky Bhai 𝕏 (மோடியின் குடும்பம்)(@RockyBhai377) 's Twitter Profile Photo

அதிசயம், ஆச்சரியம்!!

இந்த போட்டோவை லைக் செய்து ரீட்வீட் செய்தால் உபிஸ் வயிறு எரியும்... நீங்கள் வேணும்னா டிரை பண்ணி பாருங்களேன்!! 😂🤪

அதிசயம், ஆச்சரியம்!!

இந்த போட்டோவை லைக் செய்து ரீட்வீட் செய்தால் உபிஸ் வயிறு எரியும்... நீங்கள் வேணும்னா டிரை பண்ணி பாருங்களேன்!! 😂🤪
#TNPolice #RNRavi #GovernorRavi

#DMKfailsTN #AravindKejriwal
#IPL2024Finals #SenthilBalaji #Divorce
account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அறியப்படும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் | | |

தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அறியப்படும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்  #DSPVelladurai | #Suspended | #TNPolice | #VelichamTV
account_circle