150 கிலோ புளிசாதம்,
100 கிலோ தக்காளி சாதம்,
50 கிலோ தயிர் சாதம்.
'சித்திரை பௌர்ணமி சிறப்பு அன்னதானம்'
தயார் செய்யும் பணியில் 😍
#திருவண்ணாமலை ❤️.
#ஓம்நமசிவாய 🙏.
பார்த்தேன் சிரித்தேன் ரசித்தேன் என்று மூன்று வார்த்தைகளை கூற துண்டு சீட்டு தேவைப்படுகிறது 😂😂
தாமரை மலரும்!
திருவண்ணாமலை வளரும்!
#ashvathaman 4tiruvannamalai #ashvathaman #tiruvannamalai
கிரிவலத்திற்கு அலை கடலென திரண்டு வந்த பக்தர்கள்… ஸ்தம்பித்த திருவண்ணாமலை....
#Tiruvannamalai | #Girivalam | #Devotees | #PolimerNews
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் சுற்றளவிலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கூட்டம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#பெரியாராவது_ம_ராவது 😏
#பூ_கொட்டும்_திருவிழா
மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது -
ஸ்ரீ அபிதகுஜாம்பாள் ஸமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் - திருவண்ணாமலை.
#ஓம்_சிவாய_நமஹா
#திருவண்ணாமலை மக்களே!!
இதே MP தான் உங்களுக்கு மீண்டும் வேண்டுமா என்ன ?
#இவர்களுக்கா_உங்கள்_வாக்கு ??
#திருவண்ணாமலை _நாடாளுமன்ற_தொகுதி
#மக்களின்_சின்னம்_மைக் #VoteForMike
#திருவண்ணாமலை நகரத்தில் சாதி சான்றிதழ் கேட்டு வாக்கு சாவடி முன்பே போராட்டத்தில் குதித்த #காட்டு_நாயக்கன் சமுதாய மக்கள்.
#தண்டராம்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!
#சித்திரை_முழுநிலவு திருநாள்..!
காலையில் ஆன்மீக பூமியாம் #திருவண்ணாமலை ,
இரவு #மதுரை #சித்திரை_திருவிழா #கள்ளழகர் தரிசனம்.
திருவண்ணாமலை பாரளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் A.Ashvathaman மோடியின் குடும்பம் அவர்களுடன் Mohan G Kshatriyan அவர்கள் பிரச்சாரத்தில்..!
#ashvathaman4thiruvannamalai #pmk #bjp