Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

மாவீரன் ஜெ.குரு அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திரு உருவ படத்திற்கு, பாமக தலைவர்
மருத்துவர் அன்புமணி இராமதாசு, பசுமை தாயக தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மாவீரன் ஜெ.குரு அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திரு உருவ படத்திற்கு, பாமக தலைவர்
மருத்துவர் அன்புமணி இராமதாசு,  பசுமை தாயக தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி  அவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

#மாவீரன் 
#PMK
#AnbumaniRamadoss   #sowmiyaanbumani
account_circle
தண்டபாணி துரைசாமி(@Dhandapani414) 's Twitter Profile Photo

அடித்துச்சொல்ல முடியும்!

தமிழ்நாட்டில் வேறு எந்த வேட்பாளருக்கும் இத்தகைய வரவேற்பும், உண்மையான அன்பும் கிடைக்கவே கிடைக்காது !

தொகுதி முழுக்க அவரவர் வீட்டு பெண்ணே தேர்தலில் நிற்பது போல கொண்டாடி தீர்க்கிறார்கள்!

Sowmiya Anbumani

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

இளம் பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பசுமைத் தாயகத்தின் தலைவர் எங்கள் அன்பு அண்ணியார்...

💙💛♥️

account_circle
Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

வந்தவாசி சாலை விரிவாக்கம் செய்ய அடியோடு வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் சார்பாக சாவு மணி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.தமிழகத்தில்
மண்ணையும் மக்களையும் மரங்களையும் காக்க போராடும் ஒரே கட்சி பாமக தான்



account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

தருமபுரி பாமக கட்சி வேட்பாளர் Sowmiya Anbumani
அவர்களை கண்டதும் தாவிய மழலை முத்தமிட்டு மகிழ்ச்சியடைந்த சௌமியா அன்புமணி அவர்கள்😍👏👏



fordindigul

account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

எங்கள் தருமபுரி தாய்!

அன்பு தான் எல்லாமும்...
அன்பு தானே வாழ்க்கை...


account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

தமிழ் - இந்தி - ஆங்கிலம் என பல மொழியில் வேலூர் பிரச்சார மேடையில் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் பேசிய காணொளி.

Sowmiya Anbumani
Anbumani Ramadoss

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருத்தணி முருகனை மனமுருகி வேண்டிக்கொண்ட சௌமியா அன்புமணி..!
| | | | | |

account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

'எங்க அம்மா உண்மையாவே நல்ல வேட்பாளர்… இந்த மாதிரி செயல் திட்டம் யாரும் வெச்சிருக்க மாட்டாங்க'…. செளமியா அன்புமணிக்காக ஓடி ஓடி வாக்கு சேகரிக்கும் மகள்கள்..!

| | | | | 4PMK Sowmiya Anbumani

account_circle
ABP Nadu(@abpnadu) 's Twitter Profile Photo

தருமபுரி: கவனம் ஈர்க்கும் சௌமியா அன்புமணி மகள்களின் பிரச்சாரம்

account_circle
Ravichandran(@Kathirnilavan83) 's Twitter Profile Photo

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் சரித்திர வெற்றி பெறப்போகும் சின்னம்

Sowmiya Anbumani

account_circle
நெய்வேலிகாரன் ... 🔥(@neyvelikaran) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் பசுமைத் தாயகத்தின் தலைவரும், மக்கள் தொலைக்காட்சியின் இயக்குனருமான எங்கள் அண்ணியார் முனைவர் திருமதி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! ❤😍💐




account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

திராவிடம் வீழட்டும்...!

இந்தியா வெல்லட்டும்..!!

'வாக்களிப்போம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு'

4PMK

திராவிடம் வீழட்டும்...!

இந்தியா வெல்லட்டும்..!!

'வாக்களிப்போம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு'

#NDAalliance #VoteForMango #Vote4Mango #Vote4NDA #Vote4PMK #Dharmapuri #Dharmapuri4PMK #SowmiyaAnbumani #DrAnbumaniRamadoss
account_circle