🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

சமூக நீதிக்கான கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்...💯

திமுக அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் சமூகநீதி என்று வாய் பேச்சி மட்டும் தான்...💯

மாற்றத்தை நீங்கள் தாருங்கள் முன்னேற்றத்தை இந்த அன்புமணி ராமதாஸ் உங்களுக்கு தருகிறேன்♥️

💙💛♥️

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

மறைந்த வன்னியர் சங்க தலைவர், மாவீரன் ஜெ.குரு அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திரு உருவ படத்திற்கு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.!

கௌதம்(@GKolanjiyappa) 's Twitter Profile Photo

16- வருடத்திற்கு முன்பாக அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட அரிய காணொளி.

account_circle
Ganes Selva(@ampanai) 's Twitter Profile Photo

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஐநா அவையில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஐநா அவையில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
account_circle
ஜெயசந்திரன் திமுக 🖤♥️(@jaya2016maha) 's Twitter Profile Photo

ஐயா அன்புமணி
ராமதாஸ் பார்க்கும் வரை
இந்தப் பதிவை ஷேர் செய்து விடுங்கள்

account_circle
ScreenTN Media(@Screentnmedia) 's Twitter Profile Photo

மரியாதை... கண்களில் சோகத்துடன் காடுவெட்டி குருவுக்கு மலரஞ்சலி செலுத்தும் அன்புமணி ராமதாஸ்... என்ன உருக்கம் பாருங்க...!

account_circle
வீ.ம முதல்வன் விசிக மதுரை கிழக்கு 💙❤️(@PPrem5218837386) 's Twitter Profile Photo

முதல்வராகி அன்புமணி அவர்கள் சாராயத்தை ஒழிப்பது சாக்கடை வாய்க்கால் கட்டுவது இருக்கட்டும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளை எதிர்த்து கேள்வி கேட்பாரா இந்த ராமதாஸ் Dr S RAMADOSS G.K.Mani Balu Kaliyaperumal DMK p mk Urimai Kalam TV 🔥KUMAR .G. PMK 💙💛💔

account_circle
༆தங்கமகன் 100࿐(@ArunRose_100) 's Twitter Profile Photo

தமிழகத்தின் விடிவெள்ளி !!
இளைஞர்களின் எழுச்சி நாயகன் !!
மாவீரன் காடுவெட்டியாரின் தம்பி !!
மக்கள் தலைவர் !!
நமது அன்பு அண்ணன் !!

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 💙💛❤️
Dr ANBUMANI RAMADOSS

account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

காவல்துறை VS போக்குவரத்துத்துறை ⁉️

அரசு அலட்சியம் காட்டுவதால், போலீசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் மோதல் - அன்புமணி ராமதாஸ்!

account_circle
Varun (மோடியின் குடும்பம்)(@varunmayu) 's Twitter Profile Photo

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல்

செய்யும் நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி❗️

account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

மருத்துவர் அய்யா Dr S RAMADOSS அவர்களின் மனதில் நிறைந்தவர் மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர்;
அவர் கண்ட கனவை நனவாக்க உழைப்போம்!

பாமக தலைவர் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் Dr ANBUMANI RAMADOSS அவர்கள் மாவீரன் காடுவெட்டியார் திருவுருவப் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தி

account_circle
சேட்டை🐯(@Settai_R) 's Twitter Profile Photo

ஏன் எங்க கூட கூட்டணி வெச்சாரு அன்புமணி ராமதாஸ்..?

:- EPS கேள்வி...!

account_circle
விருதை உதயா(@vkUdhayaVjm) 's Twitter Profile Photo

தனது அண்ணனுக்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவருடைய மனைவி சௌமியா அன்புமணி ராமதாஸ்🙏🙏🙏🙏

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

அரசு அலட்சியம் காட்டுவதால், போலீசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் மோதல் - அன்புமணி ராமதாஸ்!

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| காவலர்கள் இலவச பயணம்: அரசாணையை வெளியிடுக - அன்புமணி

| | | |

#JUSTIN | காவலர்கள் இலவச பயணம்: அரசாணையை வெளியிடுக - அன்புமணி 

#Anbumani | #PMK | #TNGovt | #TNPolice | #GovtBus
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

முதலமைச்சருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி வைத்த முக்கிய கோரிக்கை

| | |

account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

தமிழக அரசே அரசாணையை வெளியிடுக.

போக்குவரத்து துறை vs காவல் துறை மோதலாக மாறிவிடக்கூடாது.

காவலர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும்.

- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்‌

#DrAnbumaniRamadoss #AnbumaniRamadoss #PMK #President
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருத்தணி முருகனை மனமுருகி வேண்டிக்கொண்ட சௌமியா அன்புமணி..!
| | | | | |

account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

சதித்திட்டம் தீட்டும் கேரள அரசுக்கு
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

account_circle
முனைவர் அ.கணேஷ் குமார், ஆரணி மக்களவைத் தொகுதி(@AraniPMKParty) 's Twitter Profile Photo

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று பழைய கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்து இடத்தில் பசுமை பூங்கா அமைத்திட உரிய நடவடிக்கை எடு தமிழக அரசே..

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று பழைய கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்து இடத்தில் பசுமை பூங்கா அமைத்திட உரிய நடவடிக்கை எடு தமிழக அரசே..
#BiodiversityDay #KoyambeduPublicPark #PartOfThePlan
account_circle