பணநாயகமா ஜனநாயகமா!
சிந்தித்து வாக்களிப்பீர் மாம்பழம் சின்னத்திற்கே 🥭🙏
#annadurai4salemmp
நானும் ஒரு நெசவாளி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும்... என்னை மாம்பழம் சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள், உங்களின் ஒருவனாக இருப்பேன்... 🥭🙏
#annadurai4salemmp
அனைவருக்கும் உரிமை,
அனைவருக்கும் வளர்ச்சி
வாக்களிப்பீர் மாம்பழம் சின்னத்திற்கு!..
#மயிலாடுதுறை
#நமதுசின்னம்மாம்பழம்
#VoteForMango
ஆரணி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் முனைவர் அ. கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து #மாம்பழம்_சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்