Dr Yash 👾(@yashxtatic) 's Twitter Profile Photo

நாம் தமிழர் என்றால் எல்லாருக்கும் தெரியும் 🗣️🎙️
மைக்கு சின்னம் ஜெயிச்சா நம்ம ஆட்சி புரியும் 🗣️🎙️

NTK Mike song 2024 ❤️🔥

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் இரா. ஜான்சி ராணி அவர்களை ஆதரித்து
15.04.2024 இன்று காட்டுமன்னார்கோவிலில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!


நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம்  நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் இரா. ஜான்சி ராணி அவர்களை ஆதரித்து 
15.04.2024 இன்று காட்டுமன்னார்கோவிலில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!

#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி 
#Mike_ThePeoplesChoice
account_circle
Picasso ☠️ தோட்டா(@innocentbuddyy) 's Twitter Profile Photo

இந்த ஓட்டுகள் நான் திமுகவிற்கு கொடுக்கும் செருப்படி 🔥🔥🔥

My family -13
Relative influence -18
Friends-11
Friends of Friends -7
Colleagues influence -5

Total -54 votes for Mike

Quote yours 🙌❤️

இந்த ஓட்டுகள் நான் திமுகவிற்கு கொடுக்கும் செருப்படி 🔥🔥🔥

My family -13
Relative influence -18
Friends-11
Friends of Friends -7
Colleagues influence -5

Total -54 votes for Mike 

Quote yours 🙌❤️
#Mike_ThePeoplesChoice
account_circle
நித்தியா ஆனந்த் மகளிர் பாசறை செயலாளர் ஏற்காடு(@AnanthNithiya) 's Twitter Profile Photo

*💪🏽❤‍🔥இந்தியாவிலே அதிகம் இரத்தம் கொடுத்தக் கட்சி நாம் தமிழர் கட்சி🇰🇬*

*🩸இரத்தம் சிந்தி இன விடுதலைக்கு போராடியதால் அதன் நினைவாக இதை செய்கிறோம் , தமிழ்நாடு மட்டும் அல்ல உலகம் முழுவதும்💯*


account_circle
காளி(@kali15061996) 's Twitter Profile Photo

உபிஸ் 🖤❤️
தம்பிகளா மைக்🎙️ சின்னத்த விஜய் ஆதரிக்கல..

தம்பிகள்💚❤️🧡
பரவால்ல.. உனக்கு வெறுப்பா இருக்கில்ல.. எரிச்சலா இருக்கில்ல...
அதுக்காகத்தான் இந்த வேலையே செய்றோம்🤣
மேலும் தொடர்ச்சியாகவும் செய்வோம்..🤣🤣

🎙️
🎙️🎙️🎙️

account_circle
NTK-Pattukottai(@NTK_Pattukottai) 's Twitter Profile Photo

அடுத்த தலைமுறைக்கு இந்த பூமியே பாதுகாப்பாக வைத்துவிட்டு போகணும்
-- அண்ணன் சீமான்


account_circle
NTK-Pattukottai(@NTK_Pattukottai) 's Twitter Profile Photo

கேரளாவின் குப்பைதொட்டியாக தமிழ்நாட் டை மாற்றிவிட்டர்கள் இந்த ஆட்ச்சியாளர்கள்



account_circle