Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

நடிச்சது எனக்கு school போற மாதிரி நெறைய கத்துகிட்டேன்

ஒரு நல்ல shot கைதட்டற மாறி நடிச்சிட்டு திருப்பியும் one more try பண்ணலாமானு குழந்தை மாறி இந்த வயசுலயும் அவ்ளோ energetic இருக்கார் sir

Actor Actor Rishi ♥️

account_circle
Ganesh Sai ᴵᴺᴰᴵᴬᴺ²(@iganeshsai) 's Twitter Profile Photo

ஜெய்லர் படம் தயாரிப்பாளருக்கு லாபமே இல்லை

லாபமே இல்லாத படத்துக்கு எதுக்கு நடிகனுக்கு கார் வாங்கி கொடுக்குறீங்க

ஹீரோ மனச குளிர வைக்கவா..? நல்ல படம் எடுத்து மக்கள் மனசை குளிர வைங்கப்பா - திருப்பூர் சுப்ரமணியம் 🔥🔥🔥

ஜெய்லர் பரிதாபங்கள் 😂😂😂

account_circle
Suresh Balaji(@surbalu) 's Twitter Profile Photo

படம் தயாரிப்பாளருக்கு லாபமே இல்லை லாபமே இல்லாத படத்துக்கு எதுக்கு Directorkku கார் வாங்கி கொடுக்குறீங்க ஹீரோ மனச குளிர வைக்கவா..?

pola நல்ல படம் எடுத்து மக்கள் மனசை குளிர வைங்கப்பா - திருப்பூர் சுப்ரமணியம்

Vikram Pridhabangal 🤣🤣

|

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

கமல்ஹாசனுக்கு RED CARD என்று சொல்றது சுத்த பொய். அதெல்லாம் யாரும் பண்ண முடியாது. உத்தம வில்லன் பிரச்சனைய அவரு சுமூகமா handle பண்ராறு. கூடிய சீக்கிரம் திருப்பதி பிரதர்ஸ் சமந்தோஷமா பேட்டி குடுப்பாங்க.

~ திருப்பூர் சுப்ரமணியன்.

account_circle
Ganesh Sai ᴵᴺᴰᴵᴬᴺ²(@iganeshsai) 's Twitter Profile Photo

Pradeep Antony கு முட்டு கொடுக்க இவ வீடியோவ தூக்கிட்டு சுத்துனானுங்க மெண்டலான்ஸ்

இன்னைக்கு கர்மா Is boomerang ரஜினி குடும்பத்தை நார் நாரா கிழிச்சிட்டா

இருட்டுல அவனோட பொண்ணுங்க பண்ண கூத்து ஒன்னு ஒன்னா வெளிய வருது

கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் எதுக்கு டேட்டிங்க. நல்ல கேள்வி 👌👌

account_circle