என் உயிர் உள்ளவரை Superstar ரஜினி ரசிகன்(@Kingkabilans) 's Twitter Profile Photo


இப்ப எதுக்கு விக்ரம் 2 fans 😂 இவனுக்கெல்லாம் குறுக்க வரானுங்க??
ஒழுங்கா ஓடிரு இல்லன்னா ஒத்துருவோம்.....

account_circle
ℳsd இதயவன்(@itz_idhayavan) 's Twitter Profile Photo

விக்ரம் இதுக்கு அப்புறம் எத்தனை படங்களிலும் நடித்திருந்தாலும் இந்த சீயான் அழகை அடிச்சுக்கவே முடியாது அப்படியொரு அழகு ❤️🎶🔥

♥️

account_circle
Dr.Thalapathi SK Aathimoolam Rajini(@DrAathimoolam) 's Twitter Profile Photo

MGR & SHIVAJI இரு துருவங்களும் ஏன் ரஜினியை கண்டு அலறினார்கள்? ஜெய்சங்கர்+ரவிச்சந்திரன் சிவகுமார்+விஜயகுமார் காமஹாசன்+மோகன் விஜயகாந்த்+ராமராஜன் சரத்குமார்+சதயராஜ் பிரபு+பிரசாந்த் மாதவன்+அஜித் விஜய்+சூர்யா விக்ரம்+தனுஷ் கார்த்தி+சிம்பு SK+VS ஏன் அலறுகிறார்கள்? ₹280cr Salary 74-Age

account_circle
The Gibberish Subtitles and his alter egos(@gibberish_subs) 's Twitter Profile Photo

விக்ரம்/லியோ எழுதுனவர் எழுத, ரெமோ/சுல்தான் எடுத்தவர் எடுக்க, மொட்ட சிவா கெட்ட சிவா/ருத்ரன் நடிச்சவர் நடிக்க...

ஒரே ப்ளிஸ் தான்...

விக்ரம்/லியோ எழுதுனவர் எழுத, ரெமோ/சுல்தான் எடுத்தவர் எடுக்க, மொட்ட சிவா கெட்ட சிவா/ருத்ரன் நடிச்சவர் நடிக்க...

ஒரே ப்ளிஸ் தான்...
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| ஜெமினி திரைப்படம் விரைவில் ரீ-ரிலிஸ்..?

சூசகமாக `X' தளத்தில் பதிவிட்ட நடிகர் விக்ரம்

#CinemaUpdate || ஜெமினி திரைப்படம் விரைவில் ரீ-ரிலிஸ்..?

சூசகமாக `X' தளத்தில் பதிவிட்ட நடிகர் விக்ரம்

#TamilCinema #ActorVikram #JeminiMovie #ReRealease #ThanthiTV
account_circle
MAHA VEER NEWS24X7(@MAHAAVEERNEWS) 's Twitter Profile Photo

செம Style ஆக வந்து வாக்களித்த நடிகர் சூர்யா, விக்ரம், விஷால்👏😍

account_circle
MR.PERFECT(@CaptainBlack80) 's Twitter Profile Photo

என்ன Mr.பொட்ட சம்பத்.....
இன்னைக்கு விக்ரம் பேன்ஸ்கிட்ட அடி ரொம்ப பலமோ🤕🤡

என்ன Mr.பொட்ட சம்பத்.....
இன்னைக்கு விக்ரம் பேன்ஸ்கிட்ட அடி ரொம்ப பலமோ🤕🤡
account_circle
VASANTHA KUMAR PAULRAJ(@Vasandharsi) 's Twitter Profile Photo

1.18 நிமிஷ வீடியோ 🔥 சும்மா நெருப்பா இருக்கும்... ஒவ்வொரு களவாணி பயலுகளுக்கும் இனி அடி இருக்கு..!

மாற்றத்தின் பெயர் விக்ரம் !

தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை..

இளைய தலைமுறை மாற்றத்தை நோக்கி!

account_circle
பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம்(@BJP4Virudhnagar) 's Twitter Profile Photo

1.18 நிமிஷ வீடியோ 🔥 சும்மா நெருப்பா இருக்கும்... ஒவ்வொரு களவாணி பயலுகளுக்கும் இனி அடி இருக்கு..!

மாற்றத்தின் பெயர் விக்ரம் !

தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை..

இளைய தலைமுறை மாற்றத்தை நோக்கி!

account_circle
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

விக்ரம் பாடல் ல அந்த சிங்கம் கத்துற மாறி அந்த விக்ரம் வாய்ஸ் & ராக்கெட் சவுண்ட் எல்லாம் பண்ணது அடியேன் தான் &அபூர்வ சகோதரர்கள் வர சிங்கம் கிளி வாய்ஸ் கூட நான் தான் 🔥👌

account_circle
Nakkheeran Studio(@nstudioweb) 's Twitter Profile Photo

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'தங்கலான்' படக்குழு!

விக்ரம்  பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த  'தங்கலான்' படக்குழு!

#ActorVikram #HBDVikram #Thangalaan #NakkheeranStudio
account_circle