Sangeetha -TVK✨(@sangeet29332013) 's Twitter Profile Photo

தியேட்டரில் சித்திரை திருவிழா கொண்டாடும் ரசிகர்கள் 🥳🥰

account_circle
ANEES(அன்புடன் அனீஸ்)(@ANEES60533063) 's Twitter Profile Photo

நாளைக்கு நைட் 8 மணிக்கு National Geographic India சேனல்ல India's mega festivals நிகழ்ச்சியில நம்ம மதுரை சித்திரை திருவிழா ப்ரோக்ராம டெலிகாஸ்ட் பண்றாங்க... உண்மைய சொன்னா நம்ம தமிழ் சேனல் கூட அந்த அளவுக்கு பண்ண மாட்டாங்க இவங்க ப்ரோக்ராம் எல்லாம் அவ்வளவு அட்டகாசமா இருக்கும்

account_circle
கோயம்புத்தூரான்(@Coimbatoraan) 's Twitter Profile Photo

மதுரை அழகர் சித்திரை திருவிழா சனாதானம்னு ரண்டு நாளா அனத்திட்டு இருக்கறவனுக கிட்ட இந்த வீடியோ காட்டி இதபத்தி உங்க சனாதனம் என்ன கருத்து சொல்லுதுன்னு கேளுங்களேன் 😂😂😂

account_circle
Vettaiyan Coolie SakthiVelRajMIthra pandi Sri(@Sakrevathi09) 's Twitter Profile Photo

சிவகாசி பத்திரகாளியம்மன் சித்திரை திருவிழா ஆறாம் திருவிழா 🙏🙏 தென் மாவட்டத்தில் பிரசித்தி நூற்றாண்டு கல் மண்டபம் என் தாய் பத்திரகாளியம்மன் எழுந்தருளி 🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி

account_circle
ʈɦeŋɨ𓍯Ԟ𝓪𝓻𝕥𝖍𝖎ƙ☪🀄(@Karthikbalan84) 's Twitter Profile Photo

தேனி, அருள்மிகு வீரபாண்டி
ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில்
சித்திரை திருவிழா😍😍

தேனி, அருள்மிகு வீரபாண்டி
ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில்
சித்திரை திருவிழா😍😍
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

ஒரு லட்சம்பேர் கூடி ஜெய் ஸ்ரீ ராம் என கத்தும் வடநாடு இல்ல..

பத்து லட்சம் பேர் கூடினாலும் பாசத்தோடு மாமன், மச்சானாக பழகும் தமிழ்நாடு.🔥

சித்திரை திருவிழா.❣️🔥

account_circle
ரிட்டயர்டு வில்லன்™🔥(@boopathi_twit) 's Twitter Profile Photo

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னவன் மேலயே ஏறி கள்ளழகரை தரிசித்த மக்கள்..!

பெரியாராவது மயிராவது.....

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னவன் மேலயே ஏறி கள்ளழகரை தரிசித்த மக்கள்..! 

பெரியாராவது மயிராவது..... #சித்திரை_திருவிழா
account_circle
prabuS(@_prabuS) 's Twitter Profile Photo

படையாட்சியார்கள் நடத்தும்
சித்திரை திருவிழா !
என் ஊர் !!
என் குல சாமி பாடல் !!!

இங்க எல்லாம் வந்து எங்களுக்கும் கோவில உரிமை வேண்டும் கேட்டால் அடுத்த நாள் காலையில் குடும்பமே உயிரோடு இருக்காது.

'வீரபாண்டி பிரபு ஆறுமுகம் கவுண்டர் கோட்டை' 💪🏿💪🏿💪🏿🔥🔥🔥

account_circle
Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

நெல்லை புறநகர் மாவட்டம், வள்ளியூர் சுவாமி திருக்கோயில் திருவிழா முன்னிட்டு, இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது...

நெல்லை புறநகர் மாவட்டம், வள்ளியூர் #சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் #சித்திரை திருவிழா #தேரோட்டத்தை முன்னிட்டு, இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பக்தர்களுக்கு #குளிர்பானம் வழங்கப்பட்டது...

#Valliyur #Nellai #சேவைப்பணிகள் #HinduMunnani #இந்துமுன்னணி
account_circle
subi(@subigirll) 's Twitter Profile Photo

சித்திரை திருவிழா - அழகர் கோயில்.

பக்தர்கள் பகவானைத் தேடிவந்து குறைதீரப் பெறுகிறதிருக்க, காருணிகனான பகவான் பக்தனைத் தேடிவந்து குறை தீர்த்த மண்டூக முனி சாப விமோசன உத்ஸவமே அழகர் கோயில் சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா - அழகர் கோயில்.

பக்தர்கள் பகவானைத் தேடிவந்து குறைதீரப் பெறுகிறதிருக்க, காருணிகனான பகவான் பக்தனைத் தேடிவந்து குறை தீர்த்த மண்டூக முனி சாப விமோசன உத்ஸவமே அழகர் கோயில் சித்திரை திருவிழா
account_circle
ஷிபின் Shibin(@Shibin_twitz) 's Twitter Profile Photo

இன்னும் 1000 வருடம் ஆனாலும் தமிழகம் எப்போதும் ஆன்மீக மண் மட்டுமே 😍🔥

மதுரை சித்திரை திருவிழா 🚩

account_circle
Madurai Updates(@UpdatesMadurai) 's Twitter Profile Photo

Some pic of மதுரை சித்திரை திருவிழா 2024❤️‍🔥
📸 Credit : discovermadurai (Insta)

Some pic of மதுரை சித்திரை திருவிழா 2024❤️‍🔥 #மதுரை #Madurai 
📸 Credit : discovermadurai (Insta)
account_circle
பாரத தேசம் கோபி(மோடியின் குடும்பம்)(@Gopalak12365012) 's Twitter Profile Photo

முதல் முறையாக அமெரிக்காவிலும் சித்திரை திருவிழா. பேர்லேன்ட் என்னும் இடத்தில் அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்.

account_circle
Raama Sreenivasan(@ProfessorBJP) 's Twitter Profile Photo

சித்திரை திருவிழா சனாதனம் இல்லாமல்...
வேறு எது சனாதனம்?!

account_circle