Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profileg
Duraimurugan

@Saattaidurai

மொழியால் ,இனத்தால் தமிழன் | நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் | Youtuber, Content Creator @SaattaiOnline

ID:877335091

linkhttps://en.wikipedia.org/wiki/Sattai_Duraimurugan calendar_today13-10-2012 08:17:19

10,1K Tweets

110,8K Followers

119 Following

Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

தீபக்ராஜா கொலையாளிகள் கைது | துப்பு கொடுத்த காதலியின் தோழி ? | தீபக்ராஜா கொலையின் பின்னணி !
youtu.be/ihfSPz1PR_o

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

கண்டக்டரின் கட்டிப்பிடி வைத்தியம் | போட்ட வழக்குகள் வாபஸ் | மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் |
youtu.be/NRXX-XMfArg

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

அண்ணாமலைக்கு சவால் விடும் சீமான் | சவாலில் வெல்வாரா சீமான் | கட்சியை கலைப்பது சரியா ?
youtu.be/GSvbohhFPhI

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

நெல்லை தீபக் ராஜா கொலையின் முக்கிய குற்றாவாளிகள் ஆறு பேர் கைது !

ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதி !

account_circle
Saattai(@SaattaiOnline) 's Twitter Profile Photo

வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜக | தமிழனை விரும்பாத அமித்ஷா ! |

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

மனநலம் பாதிக்கப்பட்டவரை சாமியாக வழிபடும் டிடிவி | சித்தர்களுக்கு வந்த சோதனை |
youtu.be/FQaaKvgs0Cs

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி

பசி போக்கும் தளபதி விஜய் !

Vijay

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி பசி போக்கும் தளபதி விஜய் ! @actorvijay
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

மக்களை முட்டாள்கள் என நினைத்ததா தமிழ்நாடு அரசு?

காவலர் நடத்துனர் மோதல் சமாதானத்தில் முடிந்த காரணத்தால் போக்குவரத்து துறையில் விதி மீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை வாபஸ் பெற்றிருக்கிறது தமிழக காவல்துறை!

உங்களோடு சமாதானம் செய்து விட்டால் யார் என்ன தவறு செய்தாலும்

மக்களை முட்டாள்கள் என நினைத்ததா தமிழ்நாடு அரசு? காவலர் நடத்துனர் மோதல் சமாதானத்தில் முடிந்த காரணத்தால் போக்குவரத்து துறையில் விதி மீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை வாபஸ் பெற்றிருக்கிறது தமிழக காவல்துறை! உங்களோடு சமாதானம் செய்து விட்டால் யார் என்ன தவறு செய்தாலும்
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

படத்தின் தலைப்பை பார்த்து பயமா? இல்லை படம் சொல்ல வருகிற செய்தியை பார்த்து பயமா?

சென்சார் போர்டு முழுக்க வடக்கனின் கட்டுப்பாடா?

படத்தின் தலைப்பை பார்த்து பயமா? இல்லை படம் சொல்ல வருகிற செய்தியை பார்த்து பயமா? சென்சார் போர்டு முழுக்க வடக்கனின் கட்டுப்பாடா?
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

இன்ஸ்டா பிரபலத்துக்கு வந்த சிக்கல் | ரசிகனின் ரசிகன் மணியின் உண்மைமுகம் |
youtu.be/w3gkonkS-N4

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

காவலர் நடத்துனர் மோதலில் தமிழக பேருந்துகளின் லட்சணம் வெளியே வந்துள்ளது !

முழுமையாக வெளியே வந்தால் திராவிட மாடல் அம்பலப்பட்டு போய்விடும் என்பதால் தான் இந்த கட்டிப்பிடி வைத்தியம் .

account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

அண்ணன் சாட்டை துரைமுருகனின் சாட்டை வலையொளியில் இணைந்துள்ளேன்....

சாட்டையில் என் முதல் காணொளி....

Video Link -
youtu.be/eLEufQrxbZE?si…

அண்ணன் சாட்டை துரைமுருகனின் சாட்டை வலையொளியில் இணைந்துள்ளேன்.... சாட்டையில் என் முதல் காணொளி.... Video Link - youtu.be/eLEufQrxbZE?si…
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்க மறுத்து ,இந்துத்துவா கொண்டாடுகிற சங்கராச்சாரியாரை கைது செய்து ,மோடியா லேடியா என்று பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்த ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா?

K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

இர்பானை காப்பாற்றினாரா உதயநிதி ? சாட்டைக்கு ஒரு கோடி கொடுத்த திமுக ? அள்ளிவிடும் தமிழா பாண்டியன் |
youtu.be/eLEufQrxbZE

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

சமாதானத்தில் முடிந்த சண்டை | கைக்குலுக்கிய காவலரும் நடத்துனரும் |
youtube.com/shorts/3am1j5B…

account_circle