Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

தடயமே இல்லாமல் அழித்த மழை... ஒரு வாய் கஞ்சி குடிக்காம... வயிற்றில் அடித்து கதறி அழும் மக்கள்😥😰😭


account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

3 நாட்களாக குடிக்க தண்ணீர் கூட தராத, அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராத ஆட்சியைக் கண்டித்து மக்கள் மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு சாலை மறியல்🤨😞😤


account_circle
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️(@Pulsar220_) 's Twitter Profile Photo

'இப்போ என்ன பன்னிட்டு இருக்கோம் ஊர் சுத்தி பாக்க வந்தனா நானு'...
கடுப்பான அமைச்சர் உதயநிதி!😳🥲


account_circle
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️(@Pulsar220_) 's Twitter Profile Photo

திருநெல்வேலியில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறுக்குத்துறை பகுதி மக்களை சந்தித்து வருகின்றார்.!🤝


திருநெல்வேலியில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறுக்குத்துறை பகுதி மக்களை சந்தித்து வருகின்றார்.!🤝

#MissingCM
#டெல்லி_ஒருகேடா_நீரோ_ஸ்டாலின்
account_circle
Prabu Natarajan (மோடியின் குடும்பம்)(@PrabuNatarajan4) 's Twitter Profile Photo

வானிலை மையத்திற்கு சூப்பர் கம்ப்யூட்டர் வாங்க என்று Dr P Thiaga Rajan (PTR) ஒதுக்கியதாக சொல்லப்பட்ட 10 கோடி மக்கள் பணம் எங்கே ?

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

ஒயின்ஷாப்ப்புக்கு 🍻🥂 கரன்ட் இருக்கு.😯😮

மக்கள் குடியிருப்புக்கு கரன்ட் இல்லையா.??😮😯

சின்ன பையன் கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியல🤔

ஒரு முல அறுநாகயிரு நான்டுக்கிட்டு சாவாலாம்😌😌

குடிக்கிறதுக்கு தண்ணி இல்ல ஆனா குடிக்க பாட்டில் இருக்கு.

account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

திருநெல்வேலி மேலப்பாளையம் ஊருக்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அந்த வழியில் வந்த அமைச்சர் தங்கம் தென்னரசை உள்ளே வந்து மக்களை பாருங்கள் என்று மக்கள் கூறியும் அதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பிய அமைச்சர்.

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

வெள்ள பாதிப்பை பார்க்க வராமல் எஸ் ஆக பார்த்த அக்கா கனிமொழி கையை பிடித்து 'எங்க ஏரியா உள்ள வந்து பாருங்க' என்று இழுத்து சென்ற ஊர் மக்கள் 👏👏👏
இனி எங்க போனாலும் மக்கள் திராவிடர்களை தொரத்தி அடிக்கும் நிலமை...
கடும் கோபத்தில் மக்கள்

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

நீங்கள் என்னை தண்ணீரில் மிதக்க விட்டாலும் நான் கட்டு மரமா தான் மிதப்பேன் ....
இந்த டயலாக் யாருக்கெல்லாம் யாபகம் இருக்கு...

account_circle
BJP Senthilkumar(@Senthil4Nation) 's Twitter Profile Photo

தென்மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பும் மீட்புப்பணிகளும் இல்லாமல் போராடும் சூழ்நிலையில், உங்களுக்கு கூட்டணி கட்சிகள் கூட்டம் தேவைதானா..?

தென்மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பும் மீட்புப்பணிகளும் இல்லாமல் போராடும் சூழ்நிலையில், உங்களுக்கு கூட்டணி கட்சிகள் கூட்டம் தேவைதானா..? #MissingCM

#டெல்லி_ஒருகேடா_நீரோ_ஸ்டாலின் #RedAlert #SouthTNRains #NellaiRains #DMKFailsTN #Annamalai #EnMannEnMakkal
account_circle