ஆப்பிரிக்கா முதல் அவனியாபுரம், அலங்காநல்லூர் வரை
ஏறு தழுவுதல்...💪🏻💥🥰😍
#சமத்துவப்_பொங்கல்
அதிபர் #சீமான் அவர்களையும் அவர் சார்ந்த நாம் தமிழர் தம்பிமார்களையும் இதுபோன்று கடுமையாக தாக்கப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...🤣🤣
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...💐💥😍
#சமத்துவப்_பொங்கல்
#நாம்ஆபாசதமிழர்கட்சி
#நாம்தமிழர்_பொதுக்குழு2024
தை திருநாள், தமிழர் திருநாளாம் பொங்கல், வாழ்த்து மடல்!!
அன்பு பொங்கட்டும் வளம் செழிக்கட்டும்...
தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்...
எனது உயிரினும் வலைதள உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த #சமத்துவப்_பொங்கல் வாழ்த்துக்கள்..🫂💐🙏🏻🥰
M.K.Stalin
அன்பு தோழர்களுக்கு , இனிய தமிழ் புத்தாண்டு☝️ மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்✨️
💥🌾🌤️🎊🥳💐🎈🎧🎶😇
#தமிழர்திருநாள்
#சமத்துவப்_பொங்கல்
#SamathuvaPongal
#இளா ✨️
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐒𝐚𝐦𝐚𝐭𝐡𝐮𝐯𝐚 𝐏𝐨𝐧𝐠𝐚𝐥?
சமத்துவ பொங்கல்
0.00 to 0.59- Vatapi Ganapthiam, a Sanskrit kriti by Muthuswami Dikshitar
1.28- Sekar Babu gifting a book with cover pic Rama (Ramayana)
1.38- Giving ₹200 to PTR
#சமத்துவப்_பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று உற்சாகம் பொங்கும் தமிழர் திருநாளில் உறவாக அன்பு செய்யும் உடன்பிறப்புகளுடன்...
#சமத்துவப்_பொங்கல்
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
#Pongal2024 #சமத்துவப்_பொங்கல்
மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தேன்.
#சமத்துவப்_பொங்கல் #ChiefMinisterMKStalin
M.K.Stalin | Udhay | DMK
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'....🔥🔥🔥🔥🔥
அனைவருக்கும் #திருவள்ளுவர்_தினம் நல்வாழ்த்துகள்...💐💐💐
#சமத்துவப்_பொங்கல்