S A Sathya Mayor(@Sathyamla5) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களை ஆதரித்து இந்தியா கூட்டணி சார்பில் ஓசூர் மாநகரம் 14வது வார்டிற்குட்பட்ட நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகள் தோறும் துண்டறிக்கைகளை வழங்கி கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தேன்

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

'எங்கப்பா தோக்கல...' காவியமாக தெரிந்த தந்தை.. நீயா நானா ரூல்சை மாற்றிய ஆங்கர் கோபிநாத்!

account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

இந்த வாரம் கோபிநாத் இறங்கி அடிச்சிருக்காரு போல, வாக்கு பதிவுக்கு முன் வரும் கடைசி episode, 👌👌

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அந்த குறைவற்ற செல்வத்தை எப்படி பெற வேண்டும் என்பதை டாக்டர்கள் வாயிலாக கோபிநாத் நமக்கு தெரியப்படுத்துகிறார்.

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி கைது!

காரில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் மணிவண்ணனை தாக்கிய திருவொற்றியூர் பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி ஆகியோர் கைது

| |

account_circle
நெட்வொர்க் நாடோடி(@gypsy_online3) 's Twitter Profile Photo

தரணி, வித்யாசாகர், கோபிநாத், V.T. விஜயன், பல behind the camera techniciansனு இப்ப formoutல இருக்க நிறைய technicians க்கு happiest momentsஆ இருக்கும் when they see the movie gets an uproar of claps & whistles in theatres scenes after scenes after 2 decades

Festival

account_circle
கோரைப்பல்புலி லியோதாஸ் 🔥🦁🐯🗡🧊🦅❤(@Koraippalpuli20) 's Twitter Profile Photo

இது ரிலீஸ்தானா? FDFS vibe கொஞ்சம் கூட குறையல.. அப்படியே அதே Vibe.. Semmmmmma celebration. 20வருட நினைவுகளை மீண்டும் திருப்பிக்கொடுத்த Sakthi Film Factory க்கு நன்றி. தளபதி Vijay தலைவி Trish , 💖🔥❤🥳

account_circle
ethisundar,🖤❤️🖤❤️🖤❤️(@ethisundar) 's Twitter Profile Photo

என்பது கோடி பேருக்கு இலவசமாக அரிசி கொடுக்கிறேன் என்கிறான் குஜராத் திருடன் மோடி
இலவசங்கள் பிச்சை என்கிறாள் ஊறுகா
மாமி
எந்த செருப்பால அடிச்சா சரியா இருக்கும்
இதோ கோபிநாத்
சரியான பிஞ்ச செருப்பை எடுத்து அடிக்கிறார் பாருங்க

account_circle
Sathya Karthik(@SathyaKaarthik) 's Twitter Profile Photo

கோபிநாத் அந்த பையன எழுந்து நிக்க சொல்லிட்டு என்ன சொல்றாரு

'எவ்ளோ அழகா இருக்காப்ல நச்சுனு இருக்காப்ல '

இதுக்கு மேல விளக்கம் வேணுமா............

யாரு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் நீ அந்த Diet Continue பண்ணு ராசாத்தி ❤️❤️❤️

account_circle
Vishnu®(@Vishnu1310) 's Twitter Profile Photo

ஒரு வழியா கோபிநாத் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் எத்தனை பேர் இனிமே கணவனை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரி.
கணவனிடம் எல்லாமே இருந்தால் அவன் மனைவிக்கு தான் செய்யப் போகிறான் என்பது அவளுக்கும் தெரியும். அன்பை வைத்து மிரட்டக்கூடாது.

account_circle
Surya Born To Win(@Surya_BornToWin) 's Twitter Profile Photo

தருமபுரி தேர்தல் களம் தயாராகிறது!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தர்மபுரியில், தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகிய இருவரையும் ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்கிறார்.

account_circle
கோபிநாத் சரவணன்(@GOBINAT80714953) 's Twitter Profile Photo

அவதூறு வழக்கில் கைது செய்தீர்கள் பின்பு கஞ்சாவை சேர்த்துக் கொண்டீர்கள் தொடர்ந்து பல குற்றத்தை பதிவு செய்தீர்கள் இப்போது அவர் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை
ஒரு தனி மனிதனை எதிர்க்க இவ்வளவும் தேவைப்படுகிறதா அப்போ சாதாரண ஆள் கிடையாது என்று நிரூபணம் ஆகிவிட்டது

அவதூறு வழக்கில் கைது செய்தீர்கள் பின்பு கஞ்சாவை சேர்த்துக் கொண்டீர்கள் தொடர்ந்து பல குற்றத்தை பதிவு செய்தீர்கள் இப்போது அவர் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை 
ஒரு தனி மனிதனை எதிர்க்க இவ்வளவும் தேவைப்படுகிறதா அப்போ #SavukkuShankar சாதாரண ஆள் கிடையாது என்று நிரூபணம் ஆகிவிட்டது
account_circle
Surya Born To Win(@Surya_BornToWin) 's Twitter Profile Photo

தருமபுரி குலுங்கியது!

அதியமான் ஒளவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாறு கொண்ட தர்மபுரியில் தேர்தல் களம் முதலமைச்சரின் வருகைக்காக காத்திருக்கிறது!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தர்மபுரியில், தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்

தருமபுரி குலுங்கியது!

அதியமான் ஒளவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாறு கொண்ட தர்மபுரியில் தேர்தல் களம் முதலமைச்சரின் வருகைக்காக காத்திருக்கிறது! 

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தர்மபுரியில், தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  கோபிநாத்
account_circle