'நினைவு படுத்துவது நம் கடமை'
தூத்துக்குடி துப்பாக்கி சூடு.!👹
#VoteForDMKalliance #VoteForVCK
சாதிய மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றாமல் தடுக்க வாக்களிப்போம் திமுக விசிக கூட்டணிக்கு..!!!
'ஆறும் வெல்ல அறமும் வெல்ல' களமாடுவோம்..
#VoteForVCK #VoteForDMKalliance
சிந்திப்பிர், வாக்களிப்பீர்,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு!
#Vote4DMK Alliance
#Vote4DMK
#திமுக #DMK #mdmk #VCK
#DMK Alliance #MKStalin #Vaiko #திருமாவளவன் #RahulGandhi #கனிமொழி #voteforvck
2021 நான் வாக்கு செலுத்தும் முதல் தேர்தல்..
என்னுடைய முதல் வாக்கு விசிக இடம் பெறும் கூட்டணிக்கு..
என்னுடைய தொகுதி பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
திருநெல்வேலி மாவட்டம்..
#VoteForVCK #VoteForDMKalliance
மதவெறிபிடித்த பாஜக, அடிமை அதிமுக, சாதி வெறி பிடித்த பாமக ஆகிய மக்கள் விரோத சக்திகளை வீழ்த்துவோம்..!
மத நல்லிணக்கம், சமுக நீதி, ஜனநாயகம், சுயமரியாதை காக்க விசிக அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிப்போம்..
#VoteForVCK #VoteForDMKalliance