Bala(@balacena13460) 's Twitter Profile Photo

சிவா அண்ணா வோட hard work எல்லாருக்கும் தெரியும்..ஒரு மிமிகிரி ஆர்டிஸ்ட்டா உள்ள வந்து anchor ஆகி அப்டியே படி படியா மேல வந்து இப்ப தமிழ் சினிமா வோட தவிர்க்க முடியாத hero ஆ ஆகிருக்காரு.. தல ரசிகர்களின் ஆதரவு என்றும் சிவா அண்ணாக்கு இருக்கும்😍😍💪😘😎

#PrinceOfKollywoodSK

account_circle
𝐃𝐞𝐗𝐭𝐞𝐫 ☣️(@ARXII_SK) 's Twitter Profile Photo

'எந்தப் பின்னனியும் இல்லாமல் சுயம்புவாக முன்னேறியவர் சிவகார்த்திகேயன் ' 💥💪

- Producer sureshkamatchi sir

account_circle