MasRainman(@MasRainman) 's Twitter Profile Photo

Daily Weather Inference 15.05.2024

Another day of Widespread Moderate/Heavy Rains Possible in Kanyakumari Tirunelveli Tenkasi Virudunagar Theni Cumbam Dindigul Erode Tirupur Pollachi Kovai Thiruvannamalai Kallakurichi Ramnad Thiruvarur Kumbakonam Mayiladuthurai Neyveli.KTCC

account_circle
Pollachi P Arunkumar - Say No To Drugs & DMK(@PollachiArunk) 's Twitter Profile Photo

ஒன்னுமில்ல நம்ம மதுரையில கட்டுன

கருணாநிதி நூற்றாண்டு நூலகம் தான்....

100கோடி.... தண்ணில மிதக்குது

account_circle
BJP Pollachi Nagaram(@pollachi_bjp) 's Twitter Profile Photo

கமிஷன்.. கலைக்க்ஷன். கரப்ஷன்.. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம். வளர்ச்சி பணிகளில் நாட்டமில்லை. பொது மக்களிடம் பணத்தை அபகரிக்கும் நிர்வாகம்.

பெயர் மாற்றம் செய்வதற்கு பெண் வழக்கறிஞரிடம் லஞ்சம் கேட்ட பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் அதிகாரி கைது.

பொள்ளாச்சி நகராட்சி

News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி அடுத்த குரங்கருவியில்
கடும் வெள்ளப்பெருக்கு

| news18tamil.com

account_circle
CPIM Pollachi(@CpimPollachi) 's Twitter Profile Photo

நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் X (19 மே 1925 - 21 பிப். 1965)

நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் X (19 மே 1925 - 21 பிப். 1965) #MalcomX
account_circle
CPIM Pollachi(@CpimPollachi) 's Twitter Profile Photo

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு மாநிலச் செயலாளராக, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் எப்போதும் முன்நின்ற, தமிழ்நாடு எல்லைப் போராட்டத்தில் ரத்தம் சிந்திய, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள் இன்று.

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு #CPIM மாநிலச் செயலாளராக, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் எப்போதும் முன்நின்ற, தமிழ்நாடு எல்லைப் போராட்டத்தில் ரத்தம் சிந்திய, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள் இன்று. #Comrade #MRVenkatRaman #CommunistLeader
account_circle
Jaya Prakash(@prakashvango) 's Twitter Profile Photo

From evening Pollachi East,Pollachi SE get good rains that storm moved into further west and smashed in Pollachi North,NW,and Pollachi South.TN-KL border also getting good rains now.
VC - Senthil kumar
Kalyanasundaram Chennai Rains (COMK) MasRainman Rainstorm - வானிலை பதிவுகள் Chennai Weatherman

account_circle
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்(@MRK_POLLACHI) 's Twitter Profile Photo

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் வாரண்ட் அனுமதியில்லாமல் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி இல்லை என்பது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தலைவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

#RTI
account_circle