மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

தொடர் 30 வாரங்கள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மரம் நடுவோர் சங்கம் அவலூர்பேட்டை சார்பில் புதன்கிழமை சந்தையில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மீண்டும் மஞ்சப்பைகளை வழங்கிய தருணம்

CMOTamilNadu
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
Supriya Sahu IAS

#avoidsingleuseplastic
#meedummanjappai 
@CMOTamilnadu
@SMeyyanathan 
@supriyasahuias
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

25 வது வெள்ளிவிழா வாரம், மரம் நடுவோர் சங்கம் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தொடர் 25வது வார வெள்ளிவிழா நிகழ்வாக புதன்கிழமை வார சந்தையில் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டும் மஞ்சபைகளை நெகிழிக்கு மாற்றாக வழங்கினோம்.

#savewater #savetrees
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

இன்று
தொடர் 28 வது வாரமாக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை புதன்கிழமை வார சந்தை வளாகத்தில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மீண்டும் மஞ்சப்பைகள் விநியோகம்...
Tamil Nadu Pollution Control Board

@Tnpcbofficial 
#TreePlantation
#savewater 
#villupuram 
#avoidsingleuseplastic 
#meedummanjappai
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

உலக பல்லுயிர் பெருக்க தினத்தில்,
பல உயிரினங்களுக்கும் பாதிப்பேற்படுத்தும் நெகிழி தவிர்ப்பு பரப்புரையுடன் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர் 29 வது வாரமாக மீண்டும் மஞ்சப்பைகளை வழங்கிய போது.

CMOTamilNadu
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)

உலக பல்லுயிர் பெருக்க தினத்தில்,
பல உயிரினங்களுக்கும் பாதிப்பேற்படுத்தும் நெகிழி தவிர்ப்பு பரப்புரையுடன் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர் 29 வது வாரமாக மீண்டும் மஞ்சப்பைகளை வழங்கிய போது.
#avoidsingleuseplastic
#treeplantation
#meedummanjappai
@CMOTamilnadu
@SMeyyanathan
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரம்நடுவோர் சங்கத்தால் பராமரிக்கப்படும் மகாகவி பாரதியார் குறுங்காட்டின் 21/2 ஆண்டு கால வளர்ச்சி 🌳
Supriya Sahu IAS

Tamil Nadu Pollution Control Board

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை  ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரம்நடுவோர் சங்கத்தால் பராமரிக்கப்படும் மகாகவி பாரதியார் குறுங்காட்டின் 21/2 ஆண்டு கால வளர்ச்சி 🌳
@supriyasahuias 
#TreePlantation 
#avoidsingleuseplastic 
#meedummanjappai 
@Tnpcbofficial
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

மரம் நடுவோர் சங்கம், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் 27 வது வாரமாக பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மீண்டும் மஞ்சப்பைகள் வழங்கிய தருணங்கள்

Supriya Sahu IAS

Tamil Nadu Pollution Control Board

மரம் நடுவோர் சங்கம், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் 27 வது வாரமாக பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மீண்டும் மஞ்சப்பைகள் வழங்கிய தருணங்கள்
#avoidsingleuseplastic
#meedummanjappai
@supriyasahuias 
#environmentalawareness
@Tnpcbofficial 
#savewater
account_circle
Lokesh Sinram(@lokeshsinram) 's Twitter Profile Photo

பருத்தி விதைகளும், பருப்புகளையும் உண்ட நமது மாடுகள், இன்று பிளாஸ்டிக்கை உண்ணும் நிலையை ஏற்படுத்தியது நீங்களும், நானும்.

மாட்டு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இடம்: எல்லீஸ் நகர், மதுரை.

Karthikeya Sivasenapathy Supriya Sahu IAS Madurai Corporation Su Venkatesan MP

பருத்தி விதைகளும், பருப்புகளையும் உண்ட நமது மாடுகள், இன்று பிளாஸ்டிக்கை உண்ணும் நிலையை ஏற்படுத்தியது நீங்களும், நானும்.

மாட்டு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இடம்: எல்லீஸ் நகர், மதுரை.

#MeedumManjappai @ksivasenapathy  @supriyasahuias @maduraicorp  @SuVe4Madurai
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

தொடர் 24 வது வாரம்
அ.பேட்டை மரம்நடுவோர் சங்கத்தின் தொடர் 24 வது வார மீண்டும் மஞ்சப்பை விநியோகம் இன்று வார சந்தைக்கு பதில் நெகிழி மேலாண்மை அலகில் மாண்புமிகு அமைச்சர் Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) அவர்களால்
CMOTamilNadu
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
Supriya Sahu IAS

Tamil Nadu Pollution Control Board

தொடர் 24 வது வாரம்
அ.பேட்டை மரம்நடுவோர் சங்கத்தின் தொடர் 24 வது வார மீண்டும் மஞ்சப்பை விநியோகம் இன்று வார சந்தைக்கு பதில் நெகிழி மேலாண்மை அலகில் மாண்புமிகு அமைச்சர் @GingeeMasthan அவர்களால்
@CMOTamilnadu 
@SMeyyanathan 
@supriyasahuias 
#meedummanjappai
@Tnpcbofficial 
#savewater
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்,
தொடர் 15 வது வார மீண்டும் மஞ்சப்பை விநியோகம்,

Supriya Sahu IAS
Tamil Nadu Pollution Control Board
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)

மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம், 
தொடர் 15 வது வார மீண்டும் மஞ்சப்பை விநியோகம், 
#meedummanjappai
#avoidsingleuseplastic
#treeplantation
@supriyasahuias 
@Tnpcbofficial 
@SMeyyanathan
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

தொடர் 21 வது வாரம், அவலூர்பேட்டை
புதன்கிழமை வாரசந்தையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மஞ்சள்பைகளை விநியோகித்த தருணங்கள்

CMOTamilNadu
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
Supriya Sahu IAS
Tamil Nadu Pollution Control Board

தொடர் 21 வது வாரம், அவலூர்பேட்டை
புதன்கிழமை வாரசந்தையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மஞ்சள்பைகளை விநியோகித்த தருணங்கள்
#avoidsingleuseplastic
#meedummanjappai
#savewildlives #savewater
#environmentprotection
@CMOTamilnadu 
@SMeyyanathan 
@supriyasahuias 
@Tnpcbofficial
account_circle
மரம் நடுவோர் சங்கம், அவலூர்பேட்டை(@Murugansachin8) 's Twitter Profile Photo

மஞ்சப்பை உடன் மகளிர் தின விழா 24
அலூர்பேட்டை மரம் நடுவோர் சங்கம், சித்தகிரி லயன்ஸ் சங்கம் இனைந்து சிவன் ஆலயத்தில் இன்று மாலை பெண்களுக்காக மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புண‌ர்வு கோலப்போட்டி நடத்தி மஞ்சப்பை வழங்கினோம்.