Kamal Abimaani(@Kamalabimaani1) 's Twitter Profile Photo

உங்கள் பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் ஐயா

மாதம் ஒரு முறை நீங்கள் phone செய்யும் போது 30 நிமிடத்தில், 29 நிமிடம் sir பற்றிதான் பேசிட்டு இருப்பிங்க

உங்கள் அன்பு, அபிமானம் with your chief (that is how he calls Ulaganayagan) is something so commendable ❤️❤️

உங்கள் பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் #RSShivaji ஐயா 

மாதம் ஒரு முறை நீங்கள் phone செய்யும் போது 30 நிமிடத்தில், 29 நிமிடம் #KamalHaasan sir பற்றிதான் பேசிட்டு இருப்பிங்க

உங்கள் அன்பு, அபிமானம் with your chief (that is how he calls Ulaganayagan) is something so commendable ❤️❤️
account_circle
rajaputthiran(@rajaputthiran1) 's Twitter Profile Photo

சினிமா பிரபலம், No பந்தா. அவரது Postல் கமென்ட் like, reply, பிறந்த நாளுக்கு வாழ்த்துவார், கேள்விக்கு பதில் வரும். அற்புதமான மனிதர். Kamal Haasan sir அவரை Chief என்றே சொல்வார்.
நானும் கனத்த மனதுடன் சொல்கிறேன் R.S.Shivaji
'உண்மையிலேயே நீங்க எங்கேயோ போயிட்டீங்களே, ஏன் சார் அவசரம்'

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

மருதநாயகம் படம் போதுதான் sir assistant ah சேர்ந்தேன்

நானா போய் அவர் கிட்ட வேல கேட்டேன், உடனே சேர்த்து கிட்டார்

Miss you sir

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

“அவரது இழப்பு எங்கள் குடும்பத்துக்கு மட்டும் அல்ல சினிமாவுக்கே...” - இயக்குநர் சந்தான பாரதி

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

யார் தப்பு பன்னாலும் உடனே தப்புன்னு சொல்லிடுவாரு.. ஆர்.எஸ். சிவாஜி நினைவுகளை பகிர்ந்த பிசி ஸ்ரீராம்

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

“அவரின் கனவு நினைவாகமலே போய்விட்டது” - ஆர்.எஸ். சிவாஜியின் நண்பர் பகிர்ந்த தகவல்

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

Shivaji Sir last video

நீ என்ன பாடினாலும் எனக்கு OK maa

Shivaji sir 😭😭already missing your everyday messages

R.S.Shivaji
Thank you Behindwoods 😭🙏

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

Could have been the பொக்கிஷம் of Indian Cinema /World cinema

நடக்காமல் போன அற்புதம்

மருதநாயகம் ❤️🔥💪

Just things


R.S.Shivaji

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

நீ நான் பெத்த மகனேனு சொல்லறியே, நீயா பெத்த,
உன் பொண்டாட்டிதானே பெத்தா, நாங்க நம்பல, அதே மாறி இதையும் நீ நம்பனும்

வெயிட் பார்ட்டி boss logicலயே அடிக்கறான் பாருங்க

Just things

Missing R.S.Shivaji sir big time

😭😭

account_circle
Actor Kayal Devaraj(@kayaldevaraj) 's Twitter Profile Photo

செப்டம்பர் 2, பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (வயது 67), நேற்று திடீரென்று காலமானார். கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்த அவர் , 'தெய்வமே... நீங்க எங்கேயோ போயிட்டீங்க' என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜிடம் பேசிய வசனம் புகழ்பெற்றது.

account_circle
Kamal Abimaani(@Kamalabimaani1) 's Twitter Profile Photo

Such a beautiful memory shared by Rasi Azhagappan sir from Aboorva Sahodgargal

Missing R.S.Shivaji sir as well during this event

Rasi sir has so many memories to talk about always

I used to spend hours in old மன்றம் office teynampet ❤️

Such a beautiful memory shared by @rasiazhagappan sir from Aboorva Sahodgargal

Missing @rsshivaji sir as well during this #ApoorvaSingeetam event

Rasi sir has so many memories to talk about #Ulaganayagan always

I used to spend hours in old மன்றம் office teynampet ❤️
account_circle