Nakkheeran Studio(@nstudioweb) 's Twitter Profile Photo

'கொட்டுக்காளி திரைப்படம், 'விடுதலை' திரைப்படத்தை விட ஒருபடி மேலாக இருக்கும் என நம்புகிறேன்'
- 'கருடன்' பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

#Garudan #Soori #Sivakarthikeyan #Kottukkaali #NakkheeranStudio
account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

காவி துண்டு போட்டிருக்காங்களா? அந்தப் பக்கமா போவாதீங்க.. வழிப்பறியில் ஈடுபடும் பாஜக நிர்வாகிகள்!

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

உத்தர பிரதேசத்தின் ஃபருக்காபாத் தொகுதியில் பா.ஜ.க.வுக்கு 8 முறை வாக்களித்த ராஜன் சிங் என்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்!

#UttarPradesh #BJP #LokSabhaElections2024 #Nakkheeran
account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

மேரேஜ்க்கு நடந்த ட்ரீட்.. பசுபதி பாண்டியன் விசுவாசிக்கு ஸ்கெட்ச்! வருங்கால மனைவி முன்பே கொடூரம்!

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

பல்சரில் இருந்த சாக்கு மூட்டை.. பிரித்துப் பார்த்த போலீஸ் டீம்! |Police|Nagapattinam|Harsh Singh

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

யாரையும் விடாதீங்க.. எல்லாரையும் போடுங்க! சிவப்பாக மாறிய பஜார் ஸ்ட்ரீட்.. வண்ணாரப்பேட்டையில் பதற்றம்

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

NON- VEG சாப்பிட்டால் வேலை கிடையாது! பெயரை வச்சே அவன் யார் என்று கண்டுபிடிப்பேன்! Counselor Jayzen

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

மன்னிச்சிடுடா.. தெரியாம பண்ணிட்டேன்! பாட்டிலுடன் பாய்ந்த பாசத் தம்பி..நள்ளிரவில் நடந்த சோக சம்பவம்!

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

யாரா இருந்தாலும் பண்ணுவோம்.. முக்கிய புள்ளியாக மாறும் 3 ரவுடிகள்! அதிரும் ஆன்மீக நகரம்! | Police

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

பால்கனியில் தவறிய கைக்குழந்தை.. இன்ஸ்டாவில் திட்டிய நெட்டிசன்கள்? கோவையில் சோகம்! | Kovai

account_circle
Nakkheeran Studio(@nstudioweb) 's Twitter Profile Photo

'இந்தியன் 2' படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது!

#1stSingleFromIndian2 #Indian2 #PaaRaa #KamalHaasan #NakkheeranStudio
account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

இந்தியாவில் சாதி பாகுபாடு இல்லையா? இயக்குநர்கள் சொன்ன கருத்து.. வெற்றிமாறன் பதிலடி!

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

பெண் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக சவுக்கு சங்கர் புகார்!

#TNPolice #Nakkheeran
account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

பணத்தை பங்கு பிரிப்பதில் பஞ்சாயத்து? போலீஸ் கொடுத்த பகீர் ரிப்போர்ட்! திருவாரூர் பாஜகவில் சலசலப்பு!

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

பொடி பையன்-னு நினைச்சீங்களா? வீரப்பாக பேசிய இளைஞர்.. காத்திருந்து சம்பவம் செய்த போலீஸ்!

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

கைவிட்ட நிதிஷ் குமார்...கை நழுவி போகும் பீகார்? Modi | Amit Shah | BJP

Full Video Link : youtu.be/HELaZiGE19M

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

ஆந்திரா டூ வேலூர்.. பஸ்ஸில் வந்து ரகசிய ஸ்கெட்ச்! சிக்கிய சித்தூர் குப்பம் பாரதி.. | Vellore

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

பிரச்சாரத்தின் போது மக்களிடையே மத அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மோடி? Modi | Bjp

Full Video Link : youtu.be/_p2K6ez4nwQ

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

வீட்டில் இருந்தே தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

#ManmohanSingh #Nakkheeran
account_circle